Advertisement

mithravaruna
Reaction score
2,466

Profile posts Latest activity Postings About

  • ஒவ்வொருவருக்கும் வாழ்த்துச் சொல்வதில் என்றும் எங்கும் முதலிடத்தில் இருக்கும்
    பானுமா, அவர் ஆன்மா சாந்தி அடையட்டும்.

    காலம் மாறிய கோலத்தில்

    மனதை மட்டும்

    திடமாக மீட்டெடுப்போம்.
    வணக்கம் தோழிகளே! தாய்மையின் மேன்மையில் மக்களை உயர்த்த என் இனிய பெண்கள் தின வாழ்த்துக்கள்...!
    வணக்கம் தோழிகளே! புன்னகையோடு புத்தாண்டை புன் சிரிப்பால் வரவேற்று இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று பூமழை தூவிடுவோம். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழிகளே!
    என்னுடைய இனிய மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள், மித்ரவருணா டியர்
    நீங்களும் உங்கள் குடும்பமும் அனைத்து நலன்களுடனும் வளமுடனும் எல்லா செல்வங்களுடனும் எப்பொழுதும் சந்தோஷத்துடனும் அமைதியுடனும் நிம்மதியுடனும் நீடுழி வாழ்க, மித்ரவருணா டியர்
    உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய வாழ்வில் எல்லா செல்வங்களையும் நலன்களையும் பெறுவதற்கு என் இஷ்ட தெய்வம் விநாயகப் பெருமான் எப்பொழுதும் அருள் செய்வார், மித்ரவருணா டியர்
    After login, it allows to open the thread, but the story link is not open for malli, pavithra and Amuthavalli etc
    பூவாய் மலர்ந்த புதிய வருடம் அன்பெனும் இதழ்களால் அழகாய் சிரிக்க என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழிகளே!
    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பானுமா. வாழ்வில் எல்லா நலமும் பெற்று சிறப்புடன் வாழ என் இனிய வாழ்த்துக்கள்!
  • Loading…
  • Loading…
  • Loading…

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top