Suvitha's Kanavu Kai Sernthathu 21

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அன்புத் தோழமைகளுக்கு,
வணக்கம். என் கற்பனைக்கு களம் அமைத்துக் கொடுத்த தளத்தின் அட்மின் @mallika மல்லி அவர்களுக்கு முதலில் என் நன்றிகள்.

என்னோடு கதை முழுவதும் கைகோர்த்து நான் புதியவள் என்ற எண்ணம் ஏற்படாத வண்ணம் கதைக்கு கமெண்ட் மற்றும் லைக் தந்து உற்சாகப்படுத்திய அனைத்து நட்புகளுக்கும் நன்றி.

என் சின்ன சின்ன சந்தேகங்களுக்கும் முகம் சுளிக்காது விளக்கம் சொல்லி என் தோளோடு தோள் நின்ற அனைத்து நட்புகளுக்கும் நன்றி...

"சாருமதி" என் அடுத்த கதையின் தலைப்பு

கண்டிப்பாக விரைவில் முதல் அத்தியாயத்தோடு வருவேன் என்ற நம்பிக்கையில் விடைபெறுகிறேன் தோழமைகளே.
நன்றி
:D :p :D
உங்களுடைய "சாருமதி"-ங்கிற
அழகான அருமையான புதிய
லவ்லி நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
சுவிதா டியர்
 

Suvitha

Well-Known Member
அருமையான பீல் குட் கதை தந்ததற்கு நன்றி சுவி:love:. எல்லோரும் நேர்மறை கதாபாாாத்திரங்கள். கஷ்டப்பட்டு மேலே வருவதை அழகா சொல்லி இருக்கீங்க. எபிலாக் வருமா:p
கதையின் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை கூடவே வந்ததுக்கு நன்றி நீல்ஸ்...
எப்பிலாக் வேண்டாம் கூடிய சீக்கிரம் அடுத்த கதையோடு வந்துடுறேன்...
டீலா:D
 

Suvitha

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "சாருமதி"-ங்கிற
அழகான அருமையான புதிய
லவ்லி நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
சுவிதா டியர்
நன்றி பானுமா :love:
 

Suvitha

Well-Known Member
ரொம்ப அருமையான கதை
சரியா சொல்ல வந்த விசயங்கள
அழகாக சொல்லி நிறைவா
முடிச்சுட்டீங்க
பரணி குடும்பம் பண்பான குடும்பம்
ரொம்ப ரொம்ப சந்தோஷம் சரோஜா...உங்கள் ஆதரவு க்கு நன்றி...
 

Suvitha

Well-Known Member
அருமையான வார்த்தை சொல்லாடல்கள்
மனதிற்கு நிறைவு தரும் பதிவுகள்
அசத்திட்டிங்க சுவி :love:
ரொம்ப ரொம்ப சந்தோஷம் தோழி:love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top