Suvitha's Kanavu Kai Sernthathu 21

Advertisement

Suvitha

Well-Known Member
Romba super kadhai. romba iyalbaga irundhadhu

ella characters-um supero super. Epilogue unda?...please

Priya
உங்கள் வார்த்தைகளுக்கு நன்றி மா.
சீக்கிரம் அடுத்த கதையின் முதல் எப்பியோடு வரேன்.. எப்பிலாக் வேண்டாம். டீலா பிரியா
 

banumathi jayaraman

Well-Known Member
உங்கள் வார்த்தைகளுக்கு நன்றி மா.
சீக்கிரம் அடுத்த கதையின் முதல் எப்பியோடு வரேன்.. எப்பிலாக் வேண்டாம். டீலா பிரியா
கரெக்ட் எபிலாக் வேண்டாம்
கதையின் இந்தச் சுவை போய் விடும்
Moreover இனி கதையை நீட்டிப்பதற்கு எதுவும் இருப்பதாக எனக்கு தோணலை
உங்களுக்கு......?
 

Neela mani

Writers Team
Tamil Novel Writer
கதையின் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை கூடவே வந்ததுக்கு நன்றி நீல்ஸ்...
எப்பிலாக் வேண்டாம் கூடிய சீக்கிரம் அடுத்த கதையோடு வந்துடுறேன்...
டீலா:D
சூப்பர் டீல் சுவி:love:(y)
 

Suvitha

Well-Known Member
கரெக்ட் எபிலாக் வேண்டாம்
கதையின் இந்தச் சுவை போய் விடும்
Moreover இனி கதையை நீட்டிப்பதற்கு எதுவும் இருப்பதாக எனக்கு தோணலை
உங்களுக்கு......?
ஆமாம் பானுமா...
இனிமேல் கதையை நீட்டிக்க எதுவுமே இல்லை தான்.
 

தரணி

Well-Known Member
Arumai suvi.... எங்கையும் தங்கு தடை இல்லாம சீரான நடை.
.... எந்த ஒரு எதிர் மறை சிந்தனையும் இல்லாம ரொம்ப positive ஆனா கதை.....குடும்பம் உறவு சொந்தகள் பத்தி அருமையை சொன்ன கதை.....

அரசாங்க வேலையை அதோட முக்கியதுவம் பாதுக்காப்ப சொன்ன கதை.....

வாழ்த்துக்கள் சுவி.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top