Suvitha's Kanavu Kai Sernthathu 21

Advertisement

Suvitha

Well-Known Member
:love::love::love:

என்னாது பரணிக்கு மூணாவது குழந்தையா???:eek::eek: மூணாவதோட நிருத்திக்குவாரா??? :p:p நாங்க எதிர்பார்த்த மாதிரியே குமரன் & பவி கல்யாணம்...:love::love:

கதை நல்லா இருந்துச்சு சுவிதா.... உங்க முதல் கதை மாதிரியே இல்லை.... தெளிவான நடை, அழகான வார்த்தைகள் முக்கியமா நெகடிவ் thought இல்லாம பாஸிட்டிவாவே கொண்டு போய் இருக்கீங்க...

ஆவலுடன் உங்க அடுத்த கதையை எதிர்பார்க்கிறேன்..
ஹஹஹ...
ஆரம்பத்தில் இருந்து கதையின் இறுதி வரை உங்க கமெண்ட் எல்லாம் தான் என்னை உற்சாகமாக எழுத வைத்தது. அதுக்கு முதல்ல என் நன்றிகள் சிந்து.

கூடிய சீக்கிரம் அடுத்த கதையோடு வந்துருவேன். அதுக்கும் இதே ஆதரவை எனக்கு நீங்க தரணும் ப்பா.
நன்றி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top