P17 Neengaatha Reengaaram

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அது என்ன, தன்னிடம் கூடை
அழுக்கை வைத்துக் கொண்டு
ஜெயந்திக்கு புருஷன் மீது
கோபம் வருமா?
கோபம் வந்தால் மருதுவை
மரியாதை இல்லாமல் வா,
போ-ன்னு பேசுவாளா?

பொண்ணை ரொம்பவும்
நல்லா வளர்த்திருக்கீங்க, கலைச்செல்வியம்மா
 
Last edited:

Manimegalai

Well-Known Member
Tks Malli.......

அடேய் முட்டாள்........ என்னடா பண்ணுற.........
Extremeமா behave பண்ணுற.......
டாக்டர் கிட்ட என்ன சொல்லுவீங்க??????
பைக் யாரு ஓட்டுவா?????

வாயில் பல்லில் இருந்து வரும் ரத்தம் வாயை கழுவி தண்ணீர் குடிச்சா நின்னுடும்.....
மேதாவி கத்திய எடுத்து கிளிக்குது பாரு.......

அப்போ நாளையில் இருந்து ஜெயந்தி சேவை மருதுக்கு அதிகமா தேவை.......:p:p:p

உன் கோபத்தை மூட்டை கட்டி வச்சாலே அவ சரியாகிடுவா........
பெரிய பிசினஸ் manனாம்........
பொண்டாட்டியை சமாளிக்க தெரியல........
கத்திய காட்டி மிரட்ட போறான்னு நினைக்கிறாளே?????:rolleyes:
ப்பா எவ்ளோ புரிதல் உங்க ஆளுக்கு..
 

ThangaMalar

Well-Known Member
அவ ஊட்டி விட்டா தான் இவன் சாப்பிட முடியும்... ஓகே..

ஆனா அவளுக்கு வாயில் காயம்..
எப்படி சாப்பிடுவா...

அவ சாப்பிடலனா இவனும் சாப்பிட போறதில்லை...
ரெண்டு பேரும் பட்டினி தான்..
 

Manimegalai

Well-Known Member
அவ ஊட்டி விட்டா தான் இவன் சாப்பிட முடியும்... ஓகே..

ஆனா அவளுக்கு வாயில் காயம்..
எப்படி சாப்பிடுவா...

அவ சாப்பிடலனா இவனும் சாப்பிட போறதில்லை...
ரெண்டு பேரும் பட்டினி தான்..
மிக்சியில் அரைச்சு தருவான்..
சோறு முக்கியம்ல:ROFLMAO:
மருதுவ விட சாப்பாட்டு பிரியை ஜெயந்தி தான...
இல்ல ஜூஸு ..சூப்
இப்படி சாப்பிட வேண்டியதுதான்.
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
அவ ஊட்டி விட்டா தான் இவன் சாப்பிட முடியும்... ஓகே..

ஆனா அவளுக்கு வாயில் காயம்..
எப்படி சாப்பிடுவா...

அவ சாப்பிடலனா இவனும் சாப்பிட போறதில்லை...
ரெண்டு பேரும் பட்டினி தான்..
அவ அம்மா வீட்டுக்கு தெரியாம போகுமா? விடிஞ்சதும் குடும்பமே வந்து இவன் வீட்டு குத்துவிளக்கை கூட்டிட்டு போக போகுது.. இதுல ஊட்டி விடறதாம்...?

ஜதி மட்டும் இப்போ பிரிஞ்சு போனா.... மருதுவோட முரட்டுத்தனம் அதிகம்தான் ஆகும்.. சோ போகாம .. கூட இருந்து அவனை அவள் வழிக்கு கொண்டு வரணும்... வருவாளா?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top