P17 Neengaatha Reengaaram

#45
அடேய் அடேய் கிருக்கா..... நீ முரட்டு காரன்னு சரியா நிரூபிக்கிற...... sorry சொன்னா முத்தா கொட்டிடும்..... அதை விட்டுட்டு வலிக்கு பதில் வலி குடுத்துகிறேன்னு லூசு வேலை பாக்குறான்....
 

Sainandhu

Well-Known Member
#48
Physical pain Vs Mental Anguish

The feelings for each other should turn into strong love, the love should help them share everything there by build trust and understanding, which leads to a life long relationship.

Here feelings culminated into marriage before love happened and sharing started and halted with physical closeness.

Beyond that what Maruthu and Jayanthi have developed is just emotional pain, mental agony. Now made worse because of physical hitting too.

How are they going to handle this ever worsening conflicts and misunderstandings between them?


P17 Neengaatha Reengaaram


:):):)
மனக் காயம்.....உடல் காயத்தை உணரச் செய்யுமா....
இல்லை உடல் வலி , மன வலியை மறக்க விடுமா...
இல்லை ஒருவரின் வலி ,மற்றவரின் வலிக்கு மருந்தாகுமா...
ஒருவரின் வலியை அடுத்தவர் உணர முடியுமா...
புரிதல் வலிகளின் வழியாகவா.....இல்லை மனங்களின் மூலமாகவா..?
 

Riy

Writers Team
Tamil Novel Writer
#49
அடிக்கும் போது தெரியல, இப்ப அடிச்சும் போட்டு, இப்படி ப்ளாக்மெயில் பண்ணி கூப்பிடனுமா.... ஏன்டா... ஏன்...
 

Advertisement

New Episodes