Manimegalai
Well-Known Member
புரியுதுஅதான் நானும் try பண்ணிப்பார்த்தேன் .........
அப்பப்போ Epi வரும் போது போடலாம்னு......
PC குட்டியா போச்சு.........
So delete பண்ணிட்டேன்........
புரியுதுஅதான் நானும் try பண்ணிப்பார்த்தேன் .........
அப்பப்போ Epi வரும் போது போடலாம்னு......
PC குட்டியா போச்சு.........
So delete பண்ணிட்டேன்........
கத்திய காட்டி மிரட்ட போறான்னு நினைக்கிறாளே?????Tks Malli.......
அடேய் முட்டாள்........ என்னடா பண்ணுற.........
Extremeமா behave பண்ணுற.......
டாக்டர் கிட்ட என்ன சொல்லுவீங்க??????
பைக் யாரு ஓட்டுவா?????
வாயில் பல்லில் இருந்து வரும் ரத்தம் வாயை கழுவி தண்ணீர் குடிச்சா நின்னுடும்.....
மேதாவி கத்திய எடுத்து கிளிக்குது பாரு.......
அப்போ நாளையில் இருந்து ஜெயந்தி சேவை மருதுக்கு அதிகமா தேவை.......
உன் கோபத்தை மூட்டை கட்டி வச்சாலே அவ சரியாகிடுவா........
பெரிய பிசினஸ் manனாம்........
பொண்டாட்டியை சமாளிக்க தெரியல........
மிக்சியில் அரைச்சு தருவான்..அவ ஊட்டி விட்டா தான் இவன் சாப்பிட முடியும்... ஓகே..
ஆனா அவளுக்கு வாயில் காயம்..
எப்படி சாப்பிடுவா...
அவ சாப்பிடலனா இவனும் சாப்பிட போறதில்லை...
ரெண்டு பேரும் பட்டினி தான்..
அவ அம்மா வீட்டுக்கு தெரியாம போகுமா? விடிஞ்சதும் குடும்பமே வந்து இவன் வீட்டு குத்துவிளக்கை கூட்டிட்டு போக போகுது.. இதுல ஊட்டி விடறதாம்...?அவ ஊட்டி விட்டா தான் இவன் சாப்பிட முடியும்... ஓகே..
ஆனா அவளுக்கு வாயில் காயம்..
எப்படி சாப்பிடுவா...
அவ சாப்பிடலனா இவனும் சாப்பிட போறதில்லை...
ரெண்டு பேரும் பட்டினி தான்..