P17 Neengaatha Reengaaram

Advertisement

chitra ganesan

Well-Known Member
இரண்டும்(பேரும்)ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல.dr கிட்டே என்ன சொல்லுவீங்க..மாற்றி மாற்றி காயம் பண்ணிக்கிட்டு!!!!!
 

shaniff

Well-Known Member
Ithu...ithu...ithu...maruthu...ne ennai thandikka maatta....unnoda valiyai ennaal vangikkavum mudiyathu....so naan ennai kayappaduthikkittu unnoda valiyai unarnthukkuren....enna maathiri kadhal ithu....ithai yen jeyanthi purinjikka mattengura....unakaga ethuvum seiven enguran....ival enna seivaii nu ketkavum mattengural....ini puriyuma....maruthuvoda kadhal jeyanthikku....????:unsure::unsure:
 

shaniff

Well-Known Member
:love:நினைச்சேன்டா மருது
உடனே உள்ள போய் பேசுவன்னு
ஆனால் கைய கிழிச்சிக்கிறது:eek::cry:
ஏன்டா இப்படி போட்டி போடுறீங்க....
சின்னபிள்ளைங்க கூட உங்களை விட பக்குவமா நடந்துப்பாங்க போல..
நீங்க பண்ற அலப்பறை இருக்கே...
முடியலடா சாமி.
Kadhal vanthale appadithane....ithukku poi namma aluthukkalama.....innum mandai ellam udaikkanume...athai ellam naam parka vendama...be cool str....:D
 

shaniff

Well-Known Member
மருது வலது கையாலதான் அடித்திருப்பான்....so வலது கையைதான் காயப் படுத்தி இருப்பான்.....மருதுவால் வலது கையால் சாப்பிட முடியாது....ஜெயந்தி ஊட்டி விடுவாளா....:unsure::unsure:இல்லை கிடைத்த இந்த chance யும் kai naluva viduvala.....???
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top