P17 Neengaatha Reengaaram

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
சபாஷ், மருது
அவள் ஓவரா சண்டித்தனம்
செய்தால் இதுதான் சரியான
வழி
அது என்ன ஹாஸ்பிடலுக்கு
கூப்பிட்டால் வர மாட்டேன்னு
ஒரு அடம், ஒரு திமிர்
ஆனால் இவங்க இரண்டு
பேரையும் இப்போ ஹாஸ்பிடல்
கூட்டிட்டுப் போறது யாரு?
 
Last edited:

Joher

Well-Known Member
எப்பவும் நடப்பது தான...
பொங்கினாலும் வேலைக்கு ஆகாது:D;)

அதான் நானும் try பண்ணிப்பார்த்தேன் .........
அப்பப்போ Epi வரும் போது போடலாம்னு......
PC குட்டியா போச்சு.........
So delete பண்ணிட்டேன்........
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top