Love the love you love akkaஎப்படி உங்களுக்கு எழுதுறது passion oh..
உங்க கதைகளை படிக்கிறது எங்களுக்கு passion ஆகிடுச்சு...
எந்த அளவுக்குனா..
வச்சிருந்த மருதாணியை கழுவிட்டு வந்து ரிப்ளை போட்ற அளவு...
Honesty on your story we like the most..
Thanks for sharing...
Sorry சொன்னா கஷ்டமா இருக்கு..
Information ,மட்டும் கொடுங்க போதும்...
Happy for kathir...
கதைகள்ல 25+ doctors உருவாக்குனது இல்லாமல்..
கூடவே ஒரு டாக்டர் உருவாக்கிட்டு வரிங்க..
Hats off...
Stay healthy Malli...
எப்ப நீங்க வந்தாலும் நாங்க ரெடி உங்கள நல்லா பார்த்துக்கோங்க மேம் இவ்ளவு விளக்கம் வேண்டாம் பழைய கதை எடுத்து வாசிச்சாலும் நாங்க பிரெஷா தான் பீல் பண்ணுவோம் because மல்லி எழுத்து மேஜிக்