P17 Nee Enbathu Yaathenil

Advertisement

Saroja

Well-Known Member
வருங்கால டாக்டருக்கு வாழ்த்துக்கள்(y)
குட்டி பையன் நல்ல மார்க் வாங்கி பாஸ்
பண்ண வாழ்த்துக்கள்:love:
உங்க உடம்ப கவனிங்க
இத்தனை விதமான நெருக்கடி நிலையிலும்
அருமையான கதைகளை எழுதி
எல்லோருக்கும் ஆனந்த மனநிலை
தரும் நீங்க ஆரோக்கியத்துடன்
இருக்க இறைவனை வேண்டுகிறேன்
எத்தனை இடைவெளி விட்டு எழுதினாலும்
விடாது கறுப்பு மாதிரி நாங்க காத்திருப்போம்:devilish::geek:
படிப்பதற்கு அதனால் நீங்க
எழுதுன போதும்(y)
 

Krishnav

Well-Known Member
Most of ur readers r belong to ur category only malli mam. I can understand ur situation. Even I'm undergoing a part of ur situation. I'm a homemaker now. I was also working as assistant professor. When I got twin babies , I continued till 7th month n after my delivery till now I couldn't get back to my career. My mother in law is bed for past 12yrs from before my marriage itself. Now she is severely bedridden. Although my father in law takes care of her, I am merged with household works n my kids. I alone managed here with out any servants til now. Now a days only I'm getting a serious thought of going to job again so that I can overcome from my loneliness thought n depression. My only relaxation is reading online stories. U need not worry about one person's comment. Even I've thought y u let the stories incomplete. When u explained that u continue n complete everything in regular intervals I was able to understand your position. "EVEN THIS WILL PASS AWAY " is the only thing I can say you dear. If you start giving explanation to each n everyone, then u have to do it for countless ones. So I say consider their comments, but don't put it heavily on mind. Y I told to consider means u can't ignore them bcoz they r also valuable readers. Congrats n best wishes for your son's and also ur achievements. Convey my regards to him.
 

Joher

Well-Known Member
Hi மல்லி........
Take care of your health........ அது ரொம்ப முக்கியம்.......
இந்த 1 வருஷமா தான் இந்த பிரச்சனை........ அதுக்கு முன்னாடிவரை இந்த மாதிரி பிரேக் வந்ததில்லை நான் படிக்கவந்த பிறகு......
At a time ஏதோ ஒன்னு குடுக்குற மாதிரி பார்த்துக்கோங்க மல்லி........
May be monthlys make yourself more busy in this dream world too......

My wishes for your effort to produce another Doctor at home......
My best wishes to Dr. Kathir too.......

Our support is always there for you Malli (y)(y)(y)
**********************************************

NEY..........
சுந்தரி கண்ணால் ஒரு சேதிக்கு பதில் பாடணுமா??
நீ தாண்டா பாடவைக்கணும்.......
அதை விட்டுட்டு பத்தியம் போடுற......

முழு நேர உதவியாளன் ஆகிவிட்டான் சுந்தரிக்கு :LOL::LOL::LOL:

எனக்கு உடனே செய்யணும் தள்ளிபோடுறது பிடிக்காது :eek:
ரொம்ப பேசி அவளையும் பேசவச்சுட்டியே........
இது தான் என்ன சரிபண்ணிட்டாலும் டக்குன்னு சிலநேரம் விழுறதை தவிர்க்கமுடியாது......
 

ThangaMalar

Well-Known Member
டாக்டரம்மாக்கு ஏன் இவ்வளவு வருத்தம்?
அதும் டபுள் டாக்டர்..
நாங்க எப்பவும் உங்களோடு..
சகலகலாவல்லியே ஆரோக்கியம் மிக முக்கியம்...
அது மட்டும் ரொம்பவே கவனமா இருங்க..
மத்தது எல்லாம் பார்த்துக்கலாம்..
அதுக்கும் இப்போ உங்களுக்கு personel Dr இருக்கார்..

Be cheerful and healthy Malli Darling..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top