P17 Nee Enbathu Yaathenil

Advertisement

Sainandhu

Well-Known Member
Welcome back , தமிழ்ச்சி....
“ உங்க ஸ்பீட்.என்னை விட்டு போனதில் இருந்து தெரிந்தது ..”
So, சரியாகிடுத்து....ஆனால் எல்லாம் சரியாகலை...
எப்படி சரியாக்க போறீங்க மல்லி......?
ஆவலுடன்......


:):):giggle::giggle:
 

Janavi

Well-Known Member
Dear sis... Take care of your health....நாங்க எங்கள் strees போக்க தான் இங்கே வறோம்....அதுக்கு நீங்கள் ஏன் இவ்வளவு strees எடுக்கிறீங்க..... உங்கள் passion ..,உங்களால் முடியும் போது எழுந்தூங்க.....உங்கள் கையில் மந்திரகோல் இருக்கு....நாங்க மயங்குறோம்....இதெல்லாம்சரி ...ஆன உங்கள் குடும்பத்திற்கு நீங்கள் அவசியம்.... so ஆரோக்கியம் முக்கியம்....கவனித்து கொள்ளுங்கள்....நீங்கள் proud mother மட்டுமல்ல, proud women....(y)(y)(y)
 

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
எப்படி உங்களுக்கு எழுதுறது passion oh..
உங்க கதைகளை படிக்கிறது எங்களுக்கு passion ஆகிடுச்சு...
எந்த அளவுக்குனா..
வச்சிருந்த மருதாணியை கழுவிட்டு வந்து ரிப்ளை போட்ற அளவு...

Honesty on your story we like the most..
Thanks for sharing...
Sorry சொன்னா கஷ்டமா இருக்கு..
Information ,மட்டும் கொடுங்க போதும்...

Happy for kathir...
கதைகள்ல 25+ doctors உருவாக்குனது இல்லாமல்..
கூடவே ஒரு டாக்டர் உருவாக்கிட்டு வரிங்க..
Hats off...

Stay healthy Malli...
Love the love you love akka
 

fathima.ar

Well-Known Member
எப்ப நீங்க வந்தாலும் நாங்க ரெடி உங்கள நல்லா பார்த்துக்கோங்க மேம் இவ்ளவு விளக்கம் வேண்டாம் பழைய கதை எடுத்து வாசிச்சாலும் நாங்க பிரெஷா தான் பீல் பண்ணுவோம் because மல்லி எழுத்து மேஜிக்

Yessssu..
படிக்கிறது இல்லாம கமெண்ட் போட்டு அடுத்தவங்களை டெம்ப்ட் பண்ணுவோம்:p;)
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top