Advertisement


S
Reaction score
708

Profile posts Latest activity Postings About

  • பானுக்கா, சகோதரிகளே ஸ்ரீ இராமருக்குரிய நைவேத்யம் எவையென்று சொல்லுங்கோ நன்றி.
    banumathi jayaraman
    banumathi jayaraman
    இஞ்சி பச்சை மிளகாய் மாங்காய் கொத்தமல்லி கறிவேப்பிலை போட்டு நீர்மோர், வெல்லம் சுக்கு ஏலக்காய் போட்டு பானகம், வெள்ளரிக்காய் பயத்தம் பருப்பு போட்டு கோசுமல்லி
    எல்லாம் பச்சையாகவே இருக்கணும்
    தாளிச்சு மட்டும் கொட்டணும்
    S
    shiyamala sothy
    Thanks banukka
    banumathi jayaraman
    banumathi jayaraman
    நீர்மோர்லே துளி பெருங்காயத் தூள் போடணும்ப்பா
    முன்னாடி சொல்ல மறந்துட்டேன்
    நொன் ஸ்டிக் பாத்திரங்களில் சமைப்பது உடலுக்கு நல்லதா கூடாதா? பதில் கூறுங்கள் சகோதரிகளே. நன்றி சகோதரிகளே.
    S
    shiyamala sothy
    நன்றி சித்ராக்கா. நான் ஆரம்பத்தில் ஸ்டீன்லெஸ் ஸ்டீல் பாத்திரம் தான் பாவித்தேன். பின் எண்ணெய் குறைவாகப் பயன் படுத்துவதற்காக நொன்ஸ்டிக். அது வந்து கான்சரைக் கொண்டுவரும் மூளையைப் பாதிக்கும் இப்படிப் பல. அதனால் திரும்ப ஸ்டீலுக்கே போக உள்ளேன். எதற்கும் எல்லா சகோதரிகளிடமும் ஆலோசனை கேட்ட பிறகு முடிவெடுக்க உள்ளேன் நன்றி.
    J
    Janani sudhakar
    Try using iron or cast iron cookware sis. Will be same like non stick on long use & healthy too.
    S
    shiyamala sothy
    Thank you janani sis!
    எனக்கு ஒரு டவுட். எந்த ப்ராண்ட் வெட் கிரைண்டர் நல்லம் அதே போல் ப்ரசர் குக்கருக்கு உட்பக்கம் அலுமினியம் நல்லதா அல்லது ஸ்டீன்லஸ் ஸ்டீல் நல்லதா? எனக்கு அறியத் தாருங்கள் சகோதரிகளே. நன்றி.
    SINDHU NARAYANAN
    SINDHU NARAYANAN
    ப்ரீத்திக்கு எத்தனை வருஷ guarantee கொடுப்பீங்க?? @Sasideera
    Sasideera
    Sasideera
    Ad la evlo guarantee nu note panalaye... Ipothaikku 7 years fathika use pani irukanga... So 7 years tharen... Athu kuda fathika sonnatha la... Balance neenga use panrathu poruthu... He he he... @SINDHU NARAYANAN
    banumathi jayaraman
    banumathi jayaraman
    முப்பது வருஷமா Prestige குக்கர்தான் நான் யூஸ் பண்றேன், ஷியாமளா டியர்
    அலுமினியம் and எவர்சில்வர் இரண்டுமே பெஸ்ட்தான்ப்பா
    இங்கேயே வெட் கிரைண்டர் தயாரிப்பதால் எல்லாமே பெஸ்ட் கம்பெனிஸ்தான்
    இருந்தாலும் லக்ஷ்மி வெட் கிரைண்டர்தான் எனக்கு பிடிக்கும்
    இனிய மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள், ஷியாமளா சோதி டியர் நீங்களும் உங்கள் குடும்பமும் அனைத்து நலன்களுடனும் வளமுடனும் எல்லா செல்வங்களுடனும் எப்பொழுதும் சந்தோஷத்துடனும் அமைதியுடனும் நிம்மதியுடனும் நீடுழி வாழ்க ஷியாமளா சோதி டியர் உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய வாழ்வில் எல்லா செல்வங்களையும் நலன்களையும் பெறுவதற்கு என்னோட இஷ்ட தெய்வம் விநாயகப் பெருமான் எப்பொழுதும் அருள் செய்வார், ஷியாமளா செல்லம்
    இனிய மனமார்ந்த திருமண நாள் நல்வாழ்த்துக்கள், ஷியாமளா சோதி டியர் நீங்களும் உங்கள் குடும்பமும் அனைத்து நலன்களுடனும் வளமுடனும் எல்லா செல்வங்களுடனும் எப்பொழுதும் சந்தோஷத்துடனும் அமைதியுடனும் நிம்மதியுடனும் நீடுழி வாழ்க ஷியாமளா சோதி டியர் உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய வாழ்வில் எல்லா செல்வங்களையும் நலன்களையும் பெறுவதற்கு என்னோட இஷ்ட தெய்வம் விநாயகப் பெருமான் எப்பொழுதும் அருள் செய்வார், ஷியாமளா செல்லம்
  • Loading…
  • Loading…
  • Loading…

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top