P17 Nee Enbathu Yaathenil

Advertisement

Kalaivani 81

Well-Known Member
Mam,நீங்க ஏன் இவ்வளவு விளக்கம் கொடுக்கிறீங்க?உங்களால எப்ப முடியுமோ அப்ப வாங்க.Health issuesஓட இருக்கிறது நல்லதில்லை,உங்க வீட்டிலே டாக்டரே இருந்தாலும்.Take care mam.
 

Shenba

Well-Known Member
எப்ப நீங்க வந்தாலும் நாங்க ரெடி உங்கள நல்லா பார்த்துக்கோங்க மேம் இவ்ளவு விளக்கம் வேண்டாம் பழைய கதை எடுத்து வாசிச்சாலும் நாங்க பிரெஷா தான் பீல் பண்ணுவோம் because மல்லி எழுத்து மேஜிக்
 

Suvitha

Well-Known Member
உங்க ஷெட்யூலைப் பார்க்கும் போது மலைப்பாக இருக்கிறது மல்லி.
உடல்நிலையிலும் கவனம் எடுத்துக்கோங்க. சுவரிருந்தால் தான் சித்திரம்.
வருங்கால மருத்துவருக்கு என்னுடைய வாழ்த்துகளையும் சொல்லிடுங்க மல்லி.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top