Nenjukkul Peithidum Maamazhai 4

Advertisement

Lalithaganesan

Well-Known Member
ம்ம்...முன்பு போடும்போது....அந்த காட்சிக்கு ஏத்த மாதிரி போட்டோ போடுவாங்க.... அது எனக்கு ரொம்ப பிடிக்கும்...
எனக்கும் பிடிக்கும் பா.ஆனால் இப்ப அப்படி போட்ரதில்ல.
 

banumathi jayaraman

Well-Known Member
ஐயோ வெற்றி............. என்னடா சந்தியா பின்னாடி போயிட்ட..................
spark வந்துடுச்சா??????????

அப்படியே ஒரு வேலையும் பார்த்து குடுடா...............
ஹ்ம்ம்..................அவன் பார்த்து கொடுக்குற வேல,
லட்சணத்தை நீங்களும் தானே பார்க்கப் போறீங்க,
Joher டியர்
 

Lalithaganesan

Well-Known Member
சூப்பர் யுடி மல்லி.சந்தியா மேல வெற்றிக்கு soft corner உருவாயிடுச்சு போலயே.அப்படியே கதைக்கு தகுந்தார்போல photo போட்டு கதைய குடுங்க மல்லி ரொம்ப நல்லா இருக்கும்.
 

Manimegalai

Well-Known Member
சூப்பர் யுடி மல்லி.சந்தியா மேல வெற்றிக்கு soft corner உருவாயிடுச்சு போலயே.அப்படியே கதைக்கு தகுந்தார்போல photo போட்டு கதைய குடுங்க மல்லி ரொம்ப நல்லா இருக்கும்.
மொட்டை மாடியில் சந்திப்பு நடக்கும்...
அதுக்கு அதேபோல படம்....
சூப்பரா இருக்கும்ல லலிதா...
மல்லி சிஸ் நானும் இந்த கருத்தை ஆதரிக்கிறேன்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top