Lalithaganesan
Well-Known Member
எனக்கும் பிடிக்கும் பா.ஆனால் இப்ப அப்படி போட்ரதில்ல.ம்ம்...முன்பு போடும்போது....அந்த காட்சிக்கு ஏத்த மாதிரி போட்டோ போடுவாங்க.... அது எனக்கு ரொம்ப பிடிக்கும்...
எனக்கும் பிடிக்கும் பா.ஆனால் இப்ப அப்படி போட்ரதில்ல.ம்ம்...முன்பு போடும்போது....அந்த காட்சிக்கு ஏத்த மாதிரி போட்டோ போடுவாங்க.... அது எனக்கு ரொம்ப பிடிக்கும்...
ஹ்ம்ம்..................அவன் பார்த்து கொடுக்குற வேல,ஐயோ வெற்றி............. என்னடா சந்தியா பின்னாடி போயிட்ட..................
spark வந்துடுச்சா??????????
அப்படியே ஒரு வேலையும் பார்த்து குடுடா...............
பிரச்சனைன்னா, பேஜாரு, மேகலை டியர்நான் பிரச்சனை என்று நினைத்தேன்...
பானுமா....சூப்பர்... இனி தெரியாதது கேட்கிறேன்
ஹா ஹா ஹாஓ............ நீங்க வசூல் ராஜா mbbsஆ???????????
மொட்டை மாடியில் சந்திப்பு நடக்கும்...சூப்பர் யுடி மல்லி.சந்தியா மேல வெற்றிக்கு soft corner உருவாயிடுச்சு போலயே.அப்படியே கதைக்கு தகுந்தார்போல photo போட்டு கதைய குடுங்க மல்லி ரொம்ப நல்லா இருக்கும்.
பானுமா வெற்றி டியர் பாவம்...ஹ்ம்ம்..................அவன் பார்த்து கொடுக்குற வேல,
லட்சணத்தை நீங்களும் தானே பார்க்கப் போறீங்க,
Joher டியர்
தகப்பன் இல்லை எல்லாமே சிரமம்தானே.
ஆம்புட்டு கொடுமையான வேலையா பானும்மா.....பானுமா வெற்றி டியர் பாவம்...
நல்ல வேலைதான்....ஆம்புட்டு கொடுமையான வேலையா பானும்மா.....