நீங்க இந்த கதை படிக்கலையா மலர்...Thank you Mallika
இல்ல மேகா..நீங்க இந்த கதை படிக்கலையா மலர்...
புதுசா படிக்கிறீங்களா
நீங்க இந்த கதை படிக்கலையா மலர்...
புதுசா படிக்கிறீங்களா
இல்ல மேகா..
மல்லியோட எல்லா புக்கும் என்கிட்ட இருக்கு..
படிச்சிட்டேன்..
ஹா ஹா ஹாஇப்போ மல்லியின் மற்ற பேன்ஸ்ஸூடன் படிக்க ஓர் ஆர்வம்..
நாவல் படிக்க..
கமெண்ட் போட..
கமெண்ட் படிக்க..
கபாரா என்ன அர்த்தம் பானுமாஹா, ஹா, உன்னிடம் சற்று பயம் இருக்குன்னு,
தேற்றிக்கொண்டாயா, வெற்றிவேல் டியர்?
ம்ம்...முன்பு போடும்போது....அந்த காட்சிக்கு ஏத்த மாதிரி போட்டோ போடுவாங்க.... அது எனக்கு ரொம்ப பிடிக்கும்...இல்ல மேகா..
மல்லியோட எல்லா புக்கும் என்கிட்ட இருக்கு..
படிச்சிட்டேன்..