Nenjukkul Peithidum Maamazhai 4

Advertisement

Manimegalai

Well-Known Member
உழைக்கிறவர்களை வெற்றிக்கு ரொம்ப பிடிக்கும்...சந்தியா வேலை செய்வதை இப்படி பார்க்கிறாரே....:)சந்தியா பேமிலிகிட்ட பேசும் போது மனதுக்குள் பதில் சூப்பரு வெற்றி.
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா, ஹா, மெக்கானிக் மெல்ட்டாகத்
தொடங்கீட்டாருங்கோ
இரும்பு, இளகக் தொடங்கி விட்டதோ, மல்லி டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா, ஹா, அந்த ரேஷன் கடைக்காரனுக்கு, ஏழரை ஸ்டார்ட் ஆகிவிட்டது போல
வெற்றிவேலிடம், நன்றாக வாங்கிக் கட்டினால்தான்
இவனுக்கெல்லாம் புத்தி வரும், மல்லி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
ம்ம்...முன்பு போடும்போது....அந்த காட்சிக்கு ஏத்த மாதிரி போட்டோ போடுவாங்க.... அது எனக்கு ரொம்ப பிடிக்கும்...
எனக்கும் பிடிக்கும், மேகலை செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
கபாரா என்ன அர்த்தம் பானுமா:D
சென்னைத்தமிழ்.
காபரா என்றால் பீதியை கிளப்புவது,
பயப்படுத்துவது என்று அர்த்தம், மேகலை டியர்
சென்னைத் தமிழில்,
காண்டாக்கிடுவேன்,
பீலாக்குவேன்,
மெர்சிலாக்குவேன்
போதுமா, மேகலை செல்லம்?
 

Joher

Well-Known Member
காபரா என்றால் பீதியை கிளப்புவது,
பயப்படுத்துவது என்று அர்த்தம், மேகலை டியர்
சென்னைத் தமிழில்,
காண்டாக்கிடுவேன்,
பீலாக்குவேன்,
மெர்சிலாக்குவேன்
போதுமா, மேகலை செல்லம்?
ஓ............ நீங்க வசூல் ராஜா mbbsஆ???????????
 

Joher

Well-Known Member
ஐயோ வெற்றி............. என்னடா சந்தியா பின்னாடி போயிட்ட..................
spark வந்துடுச்சா??????????

அப்படியே ஒரு வேலையும் பார்த்து குடுடா...............
 

Manimegalai

Well-Known Member
காபரா என்றால் பீதியை கிளப்புவது,
பயப்படுத்துவது என்று அர்த்தம், மேகலை டியர்
சென்னைத் தமிழில்,
காண்டாக்கிடுவேன்,
பீலாக்குவேன்,
மெர்சிலாக்குவேன்
போதுமா, மேகலை செல்லம்?
நான் பிரச்சனை என்று நினைத்தேன்...
பானுமா....சூப்பர்... இனி தெரியாதது கேட்கிறேன்:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top