True... his smuggling thingy is not known to all...Kayanthi known as katta panchayat aala than.... smuggling he is noy doing also na
படிக்காதவன் எப்படி இவ்வளவு பணம் வசதி வந்தது எப்படி இவ்வ்ளவு செல்வாக்கு போலிஸிடம் கொஞ்சம் ஜோசித்துவிட்டால்எப்படி எடுத்து கொள்வாள் என்று அறிய ஆவலாய்த்தான் இருக்கு
அப்பா வரலாறை நோண்டி பார்த்துவிட்டால்
சூப்பர், மித்ரவருணா டியர்ஹாய் மல்லி,
மன்னவனின் ரீங்காரத்தில்
மலைக்கின்ற மங்கையவள்.....
மனவோட்டம் புரிந்திட்டால்
மறுகாதோ மெல்லிதயம்...!
வாழ்த்துக்கள் மல்லி, நன்றி
தனகாக தான் இவ்வளவு உதவியும் என்னும் போது என்ன நினைப்பாள் அவனை பற்றிய முதலில் வந்த பிம்பம் அடிபடுமா or...............................அவனைப் பற்றி தாதா என்பதை தவிர....
வேறு எந்த விவரமும் அவளுக்கு தெரியாது....
நீங்க சொன்னது படி யோசிக்க சான்ஸ் இல்லை என்றே
நினைக்கிறேன்...
தனகாக தான் இவ்வளவு உதவியும் என்னும் போது என்ன நினைப்பாள் அவனை பற்றிய முதலில் வந்த பிம்பம் அடிபடுமா or...............................