Neengaatha Reengaaram 6

Advertisement

Sainandhu

Well-Known Member
True... his smuggling thingy is not known to all...Kayanthi known as katta panchayat aala than.... smuggling he is noy doing also na

Now he is not doing...
But....
செய்த காலத்தில் கூட, அதை எல்லோரும்,
அறியும் படி விளம்பர படுத்த முடியாத,கூடாத தொழில்ஆகும,...

என்னைப் பற்றி தெரியணும், என்றால்
தன்னிடம் வந்து பேசும் படியாக ஜெயந்தியிடம்
கூறுகிறான்....
முதலில் அவள் அந்த ஷாக்கிலிருந்து வெளியே வரணும்,...
பிறகுதான் அலசல்,பேச்சு வார்த்தை எல்லாம்...
 

Sainandhu

Well-Known Member
படிக்காதவன் எப்படி இவ்வளவு பணம் வசதி வந்தது எப்படி இவ்வ்ளவு செல்வாக்கு போலிஸிடம் கொஞ்சம் ஜோசித்துவிட்டால்;)எப்படி எடுத்து கொள்வாள் என்று அறிய ஆவலாய்த்தான் இருக்கு

அவனைப் பற்றி தாதா என்பதை தவிர....
வேறு எந்த விவரமும் அவளுக்கு தெரியாது....
நீங்க சொன்னது படி யோசிக்க சான்ஸ் இல்லை என்றே
நினைக்கிறேன்...
 

Sainandhu

Well-Known Member
அப்பா வரலாறை நோண்டி பார்த்துவிட்டால்

அப்பா தன பெண் என்று வரும் பொழுது விவரம் தான்...
அந்த அளவிற்கு துணிந்து இறங்குவாரா என்பது சந்தேகம், தான்..

ஜெ க்கு தெரிய வரலாம்,,...
அவளும் secrecy கடைப்பிடிக்கலாம்,....
 

mithravaruna

Well-Known Member
ஹாய் மல்லி,

மன்னவனின் ரீங்காரத்தில்
மலைக்கின்ற மங்கையவள்.....
மனவோட்டம் புரிந்திட்டால்
மறுகாதோ மெல்லிதயம்...!

வாழ்த்துக்கள் மல்லி, நன்றி
 

banumathi jayaraman

Well-Known Member
ஹாய் மல்லி,

மன்னவனின் ரீங்காரத்தில்
மலைக்கின்ற மங்கையவள்.....
மனவோட்டம் புரிந்திட்டால்
மறுகாதோ மெல்லிதயம்...!

வாழ்த்துக்கள் மல்லி, நன்றி
சூப்பர், மித்ரவருணா டியர்
 

malar02

Well-Known Member
அவனைப் பற்றி தாதா என்பதை தவிர....
வேறு எந்த விவரமும் அவளுக்கு தெரியாது....
நீங்க சொன்னது படி யோசிக்க சான்ஸ் இல்லை என்றே
நினைக்கிறேன்...
தனகாக தான் இவ்வளவு உதவியும் என்னும் போது என்ன நினைப்பாள் அவனை பற்றிய முதலில் வந்த பிம்பம் அடிபடுமா or...............................
 

Sainandhu

Well-Known Member
தனகாக தான் இவ்வளவு உதவியும் என்னும் போது என்ன நினைப்பாள் அவனை பற்றிய முதலில் வந்த பிம்பம் அடிபடுமா or...............................

எல்லோருக்கும் உதவி செய்யும் நல்ல மனிதன் என்ற பிம்பம்
தனக்காகத்தான் செய்கிறான் என்று அறிந்த பிறகு
சிதைய சான்ஸ் இருக்கு....

ஆனால் தனக்காக,தனக்காக மட்டும் தான்
என்று அவன் செய்கையில் பெருமை அடைய மாட்டாள்
என்று நம்புகிறேன்,....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top