Neengaatha Reengaaram 6

Advertisement

mallika

Administrator
“There is no disguise which can hide love for long where it exists, or simulate it where it does not”


Exactly this is true about Maruthu and Jayanthi. There could possibly nothing which could hide Maruthu’s feelings when they exist nor is there anything which can stimulate feelings for Jayanthi when she has nothing.

But will he say? Can he say? If yes, what will make him say? If no, will he ever be able to?

What is her stand? Who knows? Does she herself? What does she want? Does she even know? Does she feel any difference? It is all family and its happiness she knows and she wants.

Time will tell…!!

உப்புக்கடல் நீரும் சக்கரை ஆகலாம்...

முப்பது நாளிலும் நிலவை காணலாம்...

உன்னை மறந்து நன் உயிரை தங்கலாம்...


அவளா சொன்னாள்?

அப்படி எதுவும் நடக்காது...

நடக்கவும் கூடாது...!!!


Neengaatha Reengaaram 6


:):):)
 

fathima.ar

Well-Known Member
அண்ணாத்தை ஆடுறாரு ஒத்திக்கோ
ஒத்திக்கோ!!!!

என்ன வேகம் என்ன வேகம்..
மொபைல்ல பேரு சேவ் பண்ணதான் டைம் எடுக்கும் மிச்சபடி செம்ம பாஸ்ட்
 
Last edited:

Joher

Well-Known Member
Tks மல்லி......

அய்யோ...... அண்ணா பொழைச்சுக்குவானா?????
அண்ணனுக்காக அவளோட கனவை தியாகம் செய்வாளா??????

அடடா...... விஷால் கூப்பிட்டால் எடுக்கமாட்டானாம்.......
ஜதி கூப்பிட்டால் மட்டும் தான் எடுப்பானாம்........

மல்லிக்கு over குசும்பு......
அவளையும் அண்ணா சொல்ல வச்சிட்டீங்களே........
ஏண்ணா.....

தாதா style ல் அடாவடியா சொல்லிட்டியே காதலை.......

ஜெயந்தி.......
என்ன செய்ய போகிறாய்??????

தகிட தகிமி தகிட தகிமி தந்தானா
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா
இருதயம் அடிக்கடி துடிக்குது என்பேனா......
 
Last edited:

Manimegalai

Well-Known Member
அட்ரா சக்க:love::love:
செம செம மல்லி..
காணாம போன விமலனும் கிடைச்சாச்சு..
நம்ம மருது மனசுல உள்ளதையும் சொல்லிட்டான்..
கலைச்செல்வி அம்மா நம்ம மருது காலில் விழுந்தது
அவங்க நன்றி உள்ளத்தை காட்டுது..
தூக்கு ஜெயந்தி சொன்னது
மருது உரிமைய காட்டுது..
ம்..நிறைய பணம் செலவாகும் போல..
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஐயோ, விமலனுக்கு என்ன
ஆச்சு?
இவன் நெஞ்சிலேயே மிதி
மிதி-ன்னு மிதிச்சுட்டாங்களா?
ஹார்ட் பீட் ஆக்சிஜன் சேச்சுரேஷன்
குறைச்சலாமே?
விமலன் பிழைப்பானா,
மல்லிகா டியர்?
லட்ச லட்சமா ஹாஸ்பிடல்
செலவுக்கு ஏழை கோவாலு
அய்யா எங்கே போவார்?
கோபாலன் ரொம்பவே பாவம்,
மல்லிகா டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top