இருக்கிற இருப்பில் இது வேறா
மனசு இன்னும் இங்கே தான் போகுது...
மாதவன் friend பிரசன்னகுமார் தானே வந்தது???
இவன் ஏன் ஓவரா தலையிடுறான்???
பார்ஸல் சரக்கா???
பிரசன்னா வீட்டுக்காரன் மாதிரி ரொம்ப பண்ணுறானே...
இப்போ தான் மாமா பொண்ணு கூட கண்ணால பேசுறான்...
அம்மே பகவதி என்ன இது???