E93 Sangeetha Jaathi Mullai

Advertisement

arunavijayan

Well-Known Member
அன்றே சகோதரன் ஆனான்..
துயர் தாங்காது
உயிர் போக்க
முயன்றதே பெரும்
இழப்பிற்கு வழியாகி இருக்கும்
அதை தடுத்தே
உயிர் காப்பான்
தோழன் ஆனான்
images (19).jpg
 

arunavijayan

Well-Known Member
என் வாழ்க்கையின் வில்லனாய் வந்து
தடம் மாற்றி கள்ளனாய் போனாய் உள்ளே அன்று


வெளியே வந்த பின் இன்று

மானம் காக்கும் கண்ணனாய்
உயிர் ஈய்ந்து காக்கும் உன்னதனாய் மாறி


திரை மறைத்து தலை காக்கும் தேவனாய்
தலையின் வழி நடக்கும் தளபதியாய்


தலைவியின் தொழில் காக்கும் தூயவனாய்
துணையாய் வரும் காவலனாய்


கண் பார்த்து பின் நிற்கும் சேவகனாய்
முறை செய்யும் அண்ணனாய்


தோள் கொடுக்கும் தோழனாய் மட்டுமல்ல
சில நேரம் குறையுரைக்கும் கீரனாய் ஆனாய்

உன்னை எழுத எண்ணும் போது
வானவில்லின் வண்ணமோ நீ என எண்ணினேன்
ஆனால் விட்டதடா இனும் மூன்று
அதில் தசமாய் ஆனாயடா அதனால்
அன்று விஷமாய் இருந்த நீ
இன்று எங்களை உன் வசமாய் ஆக்கினாய்
images (19).jpg
 

Adhirith

Well-Known Member
Thankyou for the wonderful support and encouragement friends..

E93 Sangeetha Jaathi Mullai


:)

இந்த எபி பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை...
ரொம்ப நாளாக எதிர்பார்த்த ஒன்று....

ஆனால் இந்த எபி, இதன் related எபிகளை
படிக்க தூண்டியது....episodes 65-69

"மாற்றம் ஒன்றே மாறாதது "
:p:D
 

ThangaMalar

Well-Known Member
அதிகம் ஸ்கோர் பண்ணிட்டான்...மனதை கொள்ளையடித்து விட்டானே...தவறு செய்றவன் திருந்தினால்...ரெம்ப நல்லவங்களாகிடுவாங்க என்பதை உண்மை ஆக்கி இருக்கிறான்
வாலி சிம்ரன் மாதிரி சொல்றீங்க :D:D
 

ThangaMalar

Well-Known Member
என் வாழ்க்கையின் வில்லனாய் வந்து
தடம் மாற்றி கள்ளனாய் போனாய் உள்ளே அன்று


வெளியே வந்த பின் இன்று

மானம் காக்கும் கண்ணனாய்
உயிர் ஈய்ந்து காக்கும் உன்னதனாய் மாறி


திரை மறைத்து தலை காக்கும் தேவனாய்
தலையின் வழி நடக்கும் தளபதியாய்


தலைவியின் தொழில் காக்கும் தூயவனாய்
துணையாய் வரும் காவலனாய்


கண் பார்த்து பின் நிற்கும் சேவகனாய்
முறை செய்யும் அண்ணனாய்


தோள் கொடுக்கும் தோழனாய் மட்டுமல்ல
சில நேரம் குறையுரைக்கும் கீரனாய் ஆனாய்

உன்னை எழுத எண்ணும் போது
வானவில்லின் வண்ணமோ நீ என எண்ணினேன்
ஆனால் விட்டதடா இனும் மூன்று
அதில் தசமாய் ஆனாயடா அதனால்
அன்று விஷமாய் இருந்த நீ
இன்று எங்களை உன் வசமாய் ஆக்கினாய்
ஓ.. வாவ்.. Excellent .. Marvelous...
ரொம்ப நாளுக்கு அப்புறம் மீரா கவிதை..
அருமையோ அருமை..
அஸ்வினுக்கு பெருமை சேர்த்து விட்டாய்...
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top