E93 Sangeetha Jaathi Mullai

Advertisement

malar02

Well-Known Member
hi friend
images

MM ,MM ஏன் ஏன் இப்படி இந்த ஏபியின் ரகசியம் என்ன என்று ஓரளவுக்கு கெஸ் பண்ணியிருந்தாலும் இந்த மாதிரி நினைக்கவில்லை ரொம்ப ஷாக்
நான் எதோ ஆஸிடண்ட் இல்லை அதோ சிக்கலில் இருந்து காப்பறுத்தல் என்று நினைத்தேன்

அவள் மரணத்தை தழுவ நினைத்தாள் என்கிற நிலை பாடடை அதுவும் தான் எடுத்து கொள்ளும் மாத்திரையை போட்டு கொண்டு வீடுவிட்டு வெளியே சென்றுவிட்டாள் எவ்வளவு மனக்காயம் விரக்தி அடைந்து இருக்க வேண்டும்.......
ஏன் இப்படி செய்ய வைத்தீர்கள் இதுவரை நான் ஈஸ்ஸை வெறுத்ததே இல்லை ஆனால் இந்த எபியில் வெறுக்கிறேன்.....
அவள் மனக்காயம் எவ்வ்ளவு மனஅழுத்தம் இருந்திருக்கும் என்பது இப்போது புரிகிறது பயங்கர கடிக்கு அர்த்தம் .....தான் இறக்கும் வேண்டும் என்கிற அளவுக்கு அன்று கொண்டு சென்றானே மனது ஷேமா பீல் பண்ணியிருக்கும் ......

எவ்வளவோ பிரண்ட்ஸ் கூட சுத்தினபோதுகூட பாதுகாக்க பட்டாள் தாஸால் ஆனால் அன்று இவனை நம்பிவந்து....
போங்க MM நீங்க என்னவெனா சொல்லுங்கள் அவ்ளதானே இழுத்துவிட்டு கொண்டாள் அப்பிடி இப்படினு.......... நல்லவன் என்று நம்பிவந்து ஏமாந்த மனம்....... உலகத்தில் யாரு துணையும் தனக்கில்லை என்று மறுக்கிய நிலை......... உறவுகள் இருந்தும் உரிமையாய் கொள்ளமுடியாத உறவாய் போனாளே அந்த இளம்குருத்து

//நான் ஒரு சிந்து காவடிச்சிந்து
ராகம் புரியவில்ல உள்ள சோகம் தெரியவில்ல
உறவுகள் இருந்தும்........
சொந்தம் எதுவும் இல்ல அத சொல்ல தெரியவில்ல
இல்லாத உறவுக்கு என்னென்ன பேரோ
நாடோடி பாட்டுக்கு சொந்தம் யாரோ
விதியோடு நான் ஆடும் விளையாட்ட பாரு
வெளையாத காட்டுக்கு வித போட்டதாரு
பெண் கன்று பசு தேடி பார்கின்ற வேலை
அம்மான்னு சொல்லவும் அதிகாரம் இல்லை
என் விதி அப்போதே தெரிஞ்சிருந்தாலே
கர்ப்பத்தில் நானே கரைந்திருப்பேனே//

அதுவும் அவளுக்கு என்ன நடந்தது என்று கூட அறியமுடியாத நிலையில் வீ டுவாசல் இல்லாமல் தனித்து உணர்ந்துவிட்டாள்ஆனால்... நல்லவர்களுக்கு கடவுள் துணை நிற்பார் அஸ்வின் வந்தான்
சுயநலமாய் மனம் இருந்தபோது வாழ்வை துலைத்தான்....... மனதனில் இருக்கும் மிருகம் மீட்டியது வாழ்வை

பொதுநலமாய் மனம் மாறிய போது மனிதனின் உள்கடவுள் வாழ்வை மீட்டெடுத்தது இனி ...அவன்
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி

ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா
அதுதான் உள்ளத்தின் காட்சியம்மா
அதுதான் உண்மைக்கு சாட்சியம்மா
 
Adhirith

Superb commendtions...... , Poovizhi....
superb SS...
உங்க இமோ போல நானும் உட்காந்திருந்தேன்....
Hats off to you....
 
இல்லை இதுவரை கதையென்றுதான் படித்து டிஸ்கஷன் செய்துவந்தேன் இதுவரை படிப்பேன் படித்தவுடன் தோன்றும் கருத்துக்களை பதிப்பேன் ஆனால் நேற்று இரவு epi-யை படித்த பிறகு கமெண்ட் கொடுக்க வேண்டாம் என்று கூட நினைத்தேன் மனம் அவ்வ்ளவு கனத்துவிட்டது
 
அந்த எபியில் ,இதுவரை எனக்கு சாகணும் என்று தோணவில்லை,
இப்பொழுது செத்துப்போயிடலாம் போல் இருக்கு என்று சொல்வாள்....

காரை எடுத்து சென்றதால், accident மூலமாக ,தற்கொலைக்கு
முயற்சி செய்து இருப்பாளோ.என்பது தான் என்னுடைய guess ஆக இருந்தது..
டிரக்ஸ் மூலம் டிரை பண்ணுவாள் என்று..எதிர்பார்க்க வில்லை....

நீங்க இப்பதான் வெறுக்கிறீங்க.....
Me always.......
 
என் பொறுத்தவரை என் பார்வையில் ஒரு மாஸ் ஹீரோ ட்ரண்டில் அவன் வேலையை அவன் செய்து கொண்டு இருந்தான் அவ்வளவே
என்னுடைய ஓட்டு வர்ஷுக்காக வித்யாசமான அவளின் படைப்பு அம்சம் அதிலும் அவள் காட்டும் அவள் தைரியம்தனி தன்மை இன்று மெல்ல மெல்ல மாஸ்ஸாக அவள் உருவெடுத்த விதம் இவையெல்லாம் என்னை கவர்ந்தது
 
malar02

Well-Known Member
hi friend MM,
ஆனா MM ஒன்று உங்களை பாராட்டியே ஆகவேண்டும்.....
கதை முடிந்தது இனி என்ன போ என்று விட்டு விட்டு போயிவிட்ட முடியாமல் கதை முடிவு வரை.....
அடுத்து என்ன அடுத்து என்னவாக வரும் ஆர்வத்தை தூண்டும் ஆளுமை..... உங்க கதை படிப்பவர்களை கட்டி இழுக்கும் உங்க திறமைக்கு ஒரு சல்யூட்

ஹா......ஹா..........
Yes.. ...
know from the chapter one
மல்லியோட நாயகி இப்படித்தான் என்று தெரியுமில்ல....
அவள் சூறாவளி போன்றவள் என்றுதான் ஆரம்பத்திலே
குறிப்பிட்டு இருந்தார்கள்.
me always for our பால்கோவா.....
 
Adhirith

Well-Known Member
hi friend MM,
ஆனா MM ஒன்று உங்களை பாராட்டியே ஆகவேண்டும்.....
கதை முடிந்தது இனி என்ன போ என்று விட்டு விட்டு போயிவிட்ட முடியாமல் கதை முடிவு வரை.....
அடுத்து என்ன அடுத்து என்னவாக வரும் ஆர்வத்தை தூண்டும் ஆளுமை..... உங்க கதை படிப்பவர்களை கட்டி இழுக்கும் உங்க திறமைக்கு ஒரு சல்யூட்
images

ஆளுமை, திறமை எல்லாம் ,அவர்களிடம் நிறைய உண்டுதான்....

SJM ல் ,அவர்களின், எழுத்து நடை ,
அவர்களின் மற்ற கதைகளின் எழுத்து நடையை
ஒத்து இருக்கா....? இல்லை ,
different styleல எழுகிறார்களா....!!!!!???
உங்களுக்கு எதாவது வித்தியாசம் தெரிகிறதா.....?
 
Sundaramuma

Well-Known Member
நைஸ் எப்பி சிஸ்..
தெரிந்தே இத்தனை மாத்திரை எடுத்துட்டு:mad:
அதுவும் இறக்க வேண்டும்னு...:mad:
கார்ல வெளிய வந்து.அதுவும்.பப்ல..
அஸ்வின் மட்டும் இல்லைனா....பயங்கரம்.
அஸ்வின் எப்படியாவது விஷ்வாகிட்ட வர்ஷினிய ஒப்படைக்கனும் என்று கெஞ்சுவது...மிகச் சிறந்த மனிதன்:)
அஸ்வினுக்கு ரசிகர் மன்றம் .வைக்கலாம்.
ஆனால் அதைவிட அவன்மேல் அதீத அன்பு வைக்கும் ஒரு பெண்....மனைவியா வந்தால்
போதும்...கட்டாயம் அவரும் ஐஸ்வர்யா மாதிரி வாழ்க்கையில் செட்டில் ஆகிறமாதிரி முடிங்க சிஸ்...:)(வேண்டுகோள்)
நன்றி...
அவளுக்கு clinical depression என்று நான் முன்னமே சொன்னேன் ...மணி
அவளுக்கு தற்கொலை எண்ணம் வரும்னும் சொல்லி இருந்தேன்....
ஆனா அதை ஒத்துக்கொள்ள மாட்டாங்க .....
depression நிறைய பார்த்தாச்சு ....
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top