E93 Sangeetha Jaathi Mullai

Advertisement

anu1214

Well-Known Member
உனக்கு ஷேப் கார்டா, தூரமா, அஸ்வின் நின்னாலும்,
நீ முறைப்பாயா, ரஞ்சனி?
ஹா, ஹா, சின்னப் பாஸோட தங்கை,
பெரிய பாஸோட அண்ணி,
எவ்வளவு பெருமையா சொல்றான், அஸ்வின்?
Really Aswin is so great, மல்லி டியர்
yes banuma
 

thendral

Well-Known Member
Thankyou for the wonderful support and encouragement friends..

E93 Sangeetha Jaathi Mullai


:)
mam thanks for sweet Suprise..... aswin tooo.... proves he is an hero.... please Mam avariikkuim oru jodi please....varshini act make everyones life super....
ஒரு பார்வை ஈஸ்வர் வாழ்வு பெற்றான்
ஒரு மயக்கம் அஸ்வின் வாழ்வு பெற்றான்
ஒரு சண்டை பத்து பொறுப்பு உணர்ந்தான்
ஒரு கடி சஞ்ய் வாழ்வு பெற்றான்.......
 

silmiya

Well-Known Member
:)aswin part...
பெயரைக் கெடுத்தவன்...
இன்று அவளை மீட்டான்..
காலம் எப்படி மாறிப்போனது.
உயிரைக் கொடுத்து காக்க அவசியமில்லை..
ஆண்மகன் ஆனான்..


எனக்கு பிடிச்ச கேரக்டர்... :)
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
எனக்கு பிடிச்ச கேரக்டர்... :)
அதிகம் ஸ்கோர் பண்ணிட்டான்...மனதை கொள்ளையடித்து விட்டானே...தவறு செய்றவன் திருந்தினால்...ரெம்ப நல்லவங்களாகிடுவாங்க என்பதை உண்மை ஆக்கி இருக்கிறான்
 

silmiya

Well-Known Member
அதிகம் ஸ்கோர் பண்ணிட்டான்...மனதை கொள்ளையடித்து விட்டானே...தவறு செய்றவன் திருந்தினால்...ரெம்ப நல்லவங்களாகிடுவாங்க என்பதை உண்மை ஆக்கி இருக்கிறான்

தலக்கு ஏத்த தளபதி...

நிஜமாவே இப்படி ஒருவர் இருந்தா தேடி போயி நட்பில் இணைச்சுக்கலாம்...
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top