banumathi jayaraman Well-Known Member Jun 8, 2017 #16 Very very Superb and Lovely episode, மல்லி டியர் ஹய்யோ, கதை முடியப்போற நேரத்தில, இப்படி சூப்பர், சூப்பர்பா UD கொடுக்கிறீங்களே, மல்லி செல்லம் I like and love you, very much, my sweetest மல்லி டியர்
Very very Superb and Lovely episode, மல்லி டியர் ஹய்யோ, கதை முடியப்போற நேரத்தில, இப்படி சூப்பர், சூப்பர்பா UD கொடுக்கிறீங்களே, மல்லி செல்லம் I like and love you, very much, my sweetest மல்லி டியர்
fathima.ar Well-Known Member Jun 8, 2017 #17 விலகி நின்றாலும்.. தனியே சென்றாலும்.. விலகிடுமா ரத்த உறவு.. எவ்வுறவாயினும் உறவில் பிரிவில்லை நாம் என்ற எண்ணம் உள்ளவரை.. நான் எனக்கு என்று தோன்ற தொடங்கும் நேரமே.. உறவுகளை விட்டு விலகும் முதலாகும்.. பிரிந்திருந்த காலங்களுக்கே சலித்ததோ... உறவுகளை சீர்படுத்த முயலும் நெஞ்சங்களுக்கு துணை போகிறது..
விலகி நின்றாலும்.. தனியே சென்றாலும்.. விலகிடுமா ரத்த உறவு.. எவ்வுறவாயினும் உறவில் பிரிவில்லை நாம் என்ற எண்ணம் உள்ளவரை.. நான் எனக்கு என்று தோன்ற தொடங்கும் நேரமே.. உறவுகளை விட்டு விலகும் முதலாகும்.. பிரிந்திருந்த காலங்களுக்கே சலித்ததோ... உறவுகளை சீர்படுத்த முயலும் நெஞ்சங்களுக்கு துணை போகிறது..
banumathi jayaraman Well-Known Member Jun 8, 2017 #18 ஹா, ஹா, ரஞ்சினியோட சோல் புரொப்ரைட்டர், வக்கீல் சார் சமாதானக்கொடி காட்டுறாரே சூப்பர்ப், மல்லி டியர்
arunavijayan Well-Known Member Jun 8, 2017 #19 fathima.ar said: விலகி நின்றாலும்.. தனியே சென்றாலும்.. விலகிடுமா ரத்த உறவு.. எவ்வுறவாயினும் உறவில் பிரிவில்லை நாம் என்ற எண்ணம் உள்ளவரை.. நான் எனக்கு என்று தோன்ற தொடங்கும் நேரமே.. உறவுகளை விட்டு விலகும் முதலாகும்.. பிரிந்திருந்த காலங்களுக்கே சலித்ததோ... உறவுகளை சீர்படுத்த முயலும் நெஞ்சங்களுக்கு துணை போகிறது.. Click to expand...
fathima.ar said: விலகி நின்றாலும்.. தனியே சென்றாலும்.. விலகிடுமா ரத்த உறவு.. எவ்வுறவாயினும் உறவில் பிரிவில்லை நாம் என்ற எண்ணம் உள்ளவரை.. நான் எனக்கு என்று தோன்ற தொடங்கும் நேரமே.. உறவுகளை விட்டு விலகும் முதலாகும்.. பிரிந்திருந்த காலங்களுக்கே சலித்ததோ... உறவுகளை சீர்படுத்த முயலும் நெஞ்சங்களுக்கு துணை போகிறது.. Click to expand...