E60 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
தெய்வமே நீங்க எங்க மா இருக்கீங்க..... என்ன மாதிரியான எழுத்து..... யாரு மேலையும் குறை சொல்ல முடியாத படி ஒரு சூழல்..... அதுக்கு சரியான விளக்கம்..... மனசு கடந்து அடிசிக்கிறது..... சுதா அசோக் தான் சேரனும் அப்படினு ..... ஆனா நடுவில் பிருந்தா ஜீவா டேனி ஜானு கார்த்திக் எல்லாருமே வறுத்த படுரங்களே..... என்ன பண்ண..... கண்டிப்பா டேனி சுதா ஏதோ ஒரு உறவு முறை இருக்கு......ரெண்டு பேரோட கண் அதுக்கு சாட்சி...... வலியும் கூட சுகமாய் உள்ளது உங்க வரிகளால்..... thanks a lot
tharaniiiiiii... thirumbavum poi ozhunga padinga.
ugatta nan idha edhir paakala.
enodai story-ya line by line therija neenga epadi araiyum kuraiyuma padikalama?
கண்டிப்பா டேனி சுதா ஏதோ ஒரு உறவு முறை இருக்கு--- adha nan indha epilayae sollitaen... kavaneenga!!
 

RajiChele

Well-Known Member
:love::love::love::love: idhae urchagaththoda padichu... commentum podanum...
Sema emotional ud akka!!! Friendship between three of them is very nice!!! Story is getting interesting day by day!!!!U have justified all the characters in your own way!!! love u for that!!:love::love::love:

Brindha has almost grasped the matter!!! But she is trying to over come her fear of sudha by her love for ashok!! Jeeva epo ka kuditu varuvinga???

Apo danny than sudha oda brother!!! Jansi ku rendu perume important!! ava konjam pavam tha!!!

Eagerly waiting for the upcoming uds!!!:):):)

Wish you and your family a very happy and safe diwali!!!:love::love::love:
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
Sema emotional ud akka!!! Friendship between three of them is very nice!!! Story is getting interesting day by day!!!!U have justified all the characters in your own way!!! love u for that!!:love::love::love:

Brindha has almost grasped the matter!!! But she is trying to over come her fear of sudha by her love for ashok!! Jeeva epo ka kuditu varuvinga???

Apo danny than sudha oda brother!!! Jansi ku rendu perume important!! ava konjam pavam tha!!!

Eagerly waiting for the upcoming uds!!!:):):)

Wish you and your family a very happy and safe diwali!!!:love::love::love:
Thanks Raji dear :)
Wish u and ur family a happy Diwali. Enjoy :)


thx for ur sweet words :) 60 epi aagiduchae... ellarum bore adikudhunu sollida koodadhae-nu oru bayam irundhutae irukkum... unga comment brought me sooo much happiness :)
thx a ton Raji dear :)

it took 60 epis to interlink everyone in the story... excpet for jeeva.
nan anga focus kondu pogala... aparam adhu innum story-a lengthen panidum.
avan ellam verum guest appearence dhan :)
 

Nachu

Well-Known Member
Today ud is very nice.
நீங்க சொன்ன மாதிரி ஒவ்வொரு ud யிலும் ஒவ்வொரு hint...... இந்த ud யில் சுதா ஜான்சி மடியில் படுத்து அழும் நாளும் வருமோ?
அப்போது காலம் கடந்து இருக்குமோ? பிருந்தா அவன் மனைவியாகி இருப்பாளோ??

காதல் குற்றமா?
காதல் என்னிக்குமே குற்றம் இல்லை....

எழுத்து சித்தர் பாலகுமாரன் சொல்லுவார்...... காதலில் நல்ல காதல்........ கள்ள காதல் ஏது?
 

banumathi jayaraman

Well-Known Member
என்ன சொல்றதுன்னே எனக்கு
தெரியலையே, ஷோபா டியர்
நெருப்பு சுடும்ன்னு தெரிஞ்சே
சரி அது என்னை சுடும் வரைக்கும்
நான் அந்த நெருப்பை கொஞ்சம்
தொட்டுக்கிறேன்னு பிருந்தா சொல்வது நியாயம்தானா?
படிச்ச முட்டாள்-ன்னு இவள்
நிரூபிக்கிறாள்

சுதாவும் அஷோக்கும் பேசுவதைக்
கேட்டும் சுதாவின் கண்ணில்
அஷோக்கின் மீதான காதலை
உணர்ந்தும் இவளை நெருங்கும்
பொழுது கூட சுதாவையே
நினைக்கும் கண்ணனை,
அஷோக் கண்ணனின் நெஞ்சில்
சிந்தையெல்லாம் சுதாதான்
நீக்கமற நிறைந்திருக்கிறாள்ன்னு
தெரிஞ்சே அவங்க இரண்டு பேர்
வாழ்வில் இவள் விளையாடுகிறாள்

பிருந்தாவின் நல்வாழ்வுக்காக
மட்டுமே ஜான்சியும் அருணாவும்
அவ்வளவு தூரம் சொல்லியும்
இவள் கேட்க மாட்டேங்கிறாளே
இதுவா உண்மையான காதல்?
இல்லையே
இதுக்கு வேற பேர் தோணுதே

மூன்று பேரின் வாழ்க்கையை தெரிந்தே பிருந்தா நாசம் பண்ணுகிறாள்
போதாதற்கு ஜீவாவின்
வாழ்க்கையும் சேர்ந்து கெட்டு
விட்டது

தவம் போல இருந்த தன்னுடைய
ஒன்பது வருடக் காதலை பிருந்தா
கொச்சைப்படுத்தி குழி தோண்டி
புதைத்து விட்டாள்

உண்மையான காதல் அடுத்தவரின்
நலனை மட்டுமே நினைக்கும்
ஆனால் இங்கே........?
பிருந்தா இவ்வளவு கேவலமான
சுயநலமானவளா-ன்னு எனக்கு
ஏற்கனவே ஒரு டவுட்டு இருந்தது

ஹ்ம்ம்........எப்படியோ இப்படி ஒரு
அப்டேட் கொடுத்து தீபாவளியின்
இனிமையைக் குறைத்து விட்டீர்கள்,
ஷோபா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
Hi dears,

Sorry sorry.. idha sollava mataenu ninaichaen. but sollitaen.
naethae tharavaendiya epi.
naethu ezhudhinaen... but adhu pidikala. so poda mudiyala.
so inaikku vera ezhudha vaendiyadha pochu... but idhuvum late.
avasara avasarama spell check paninaen...
porumaiya paninaalae 1000mistakes irukum... idhula avasaram vera...
en typing skill apidi :rolleyes:
porumaiya pakuvama padinga...

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே 60-1

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே 60_2

Enjoy reading.. let me know how u feel...
Happy Weekend and
Happy Diwali :)
kandippa Monday parkalam!!

Thanks everyone for ur love and support :love::love::love::love:
Shoba Kumaran
உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் என்னுடைய இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள், ஷோபா குமரன் டியர்
 
Last edited:
ஒரே உணர்ச்சி போர்க்களமாக இருக்கிறது.சுதா பாவம், அசோக் பாவம், பிருந்தா பாவம், ஜீவா பாவம்.மொத்தத்தில எல்லோரும் பாவம்.நாங்களும் பாவம்.எங்களால நீங்களும் பாவம்.
 

Arulselvi

Well-Known Member
ஒரே உணர்ச்சி போர்க்களமாக இருக்கிறது.சுதா பாவம், அசோக் பாவம், பிருந்தா பாவம், ஜீவா பாவம்.மொத்தத்தில எல்லோரும் பாவம்.நாங்களும் பாவம்.எங்களால நீங்களும் பாவம்.
:love::cry::mad::LOL:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top