E60 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
என்னப்பா சுதாவாஆஆஆஆன்னு இழுக்கிறீங்க, ஷோபா டியர்?
என்னோட சுதாவைத் தவிர எல்லோருக்கும் நீங்க சப்போர்ட் பண்ணுறீங்க
இது நல்லாயில்லேப்பா
என்னோட சுதா செல்லம் ரொம்பவே பாவம்ப்பா
ஏதோ அப்பப்போ எதையாவது தின்னுட்டு கிரைண்டர் மாதிரி அரைச்சுட்டு இருப்பாள்
இது ஒரு குத்தமாப்பா?
Innum adellam ninaivula iruka :) ha ha haaaa
 

banumathi jayaraman

Well-Known Member
Innum adellam ninaivula iruka :) ha ha haaaa
ஆமாம்
அவளோட புருஷன் வீட்டிலே
அத்தினி பழ மரம் இருக்கு
அப்புறம் சுதா திங்கலேன்னா
எல்லாம் வேஸ்ட் வீணாயிருமில்லே
Moreover வளர்ற சின்ன புள்ளை சாப்பிடுறதைப் பார்த்து சிரிக்காதீங்க, ஷோபா டியர்
அப்புறம் சுதா செல்லம் வருத்தப்படுவாள்ப்பா
 
Last edited:

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
ஆமாம்
அவளோட புருஷன் வீட்டிலே
அத்தினி பழ மரம் இருக்கு
அப்புறம் சுதா திங்கலேன்னா
எல்லாம் வேஸ்ட் வீணாயிருமில்லே
Moreover வளர்ற சின்ன புள்ளை சாப்பிடுறதைப் பார்த்து சிரிக்காதீங்க, ஷோபா டியர்
அப்புறம் சுதா செல்லம் வருத்தப்படுவாள்ப்பா
ungalluku nalla memory banuma :)
 

Jasha

Well-Known Member
கட்டி வச்சி பிரிப்பிங்களா...
பிரிச்சு வச்சு கட்டி வைப்பிங்களா ... :oops::oops::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
enga pona epila ellaam aalaiyae kanamnu paarthaen :) missed ur comment!
aana enna panan unga kaelvi villangama irukae...:rolleyes::rolleyes: padhil solla mudiyala!

ithana comments-la neenga dhan first danny deepaka resemble panranu sonadhu :)
mudhalla adha mattum dhan ezhudhi irundhaen... but post panaradhukku munna dhan sudha jansita azhuvaanu oru line include panivachaen.
so avanga realtionship propera theriyumaenu :)
மனசு பாரம் தாங்கல அதான் கமன்டல...
நான் பாட்டுக்கு ஒன்னு சொல்ல அதுவே வினையா வரும் அடுத்த எபிலனு திகில் படமாதிரி திக் திக்னு படிச்சிட்டு இருக்கேன்...
 

Priyapraveenkumar

Well-Known Member
Dany Sudha annana???So Jancy kitta Sudha alara....
Brindha Ashok SUdha pathi guess panniyum pidivathama kalyanam pandra ithu sari varuma..
Jansy and Aruna soldra ellame seri tha aana BRINDHA EATHUKARA YOSIKKARA SOOLNILAILA ILLAI..
 

Geetha sen

Well-Known Member
ஜீவாவும் பாவம் தானே இவளும் வண்டன் போய் படிக்கனும். பேசாம பிருந்தா ஜீவனை சேர்த்துவச்சிடுங்க
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top