E60 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

umaradha

Well-Known Member
Wow!!wow!! Semmaya ezhudhi irukkeenga Shobha. Neenga Brindha Jhansi ud endravudan ivargal rendu perukkum enna connectionnu yosichundu irundhen. First ud Brindhavoda naan avalai verukkaama padithadhu. Congratulations to you.:D:D Paarunga sirikkira emoji ellaam poda thonudhu. That is becausè Brindha manasula doubt vandhu vittadhu. Jhansiyum Arunavum avalukku nalla advise kodukkaraa. Sudhavidam pesa solli. I am so happy. Ithulerndhu nischayam oru nalla thiruppam varumnu nambaren.
I can understand Brinda's fear.:unsure: Naana idhu? :)
First time from my heart I can feel for Brindha. Poor girl fell in love with a person who does not love her back. Jeeva ivalai virumbaraannu solli irukkenga. Friends advise panna maadhiri Jeevavudan Brindha pesuvala? More important Sudha kitta pesuvala?
Sudha Jhansi madila paduthundu azhuvaalnu sollreenga. Eppadi Daniel and Sudha meet panna poraargal?
This is a very important ud in the story. It will make Brindha think a lot about committing to this marriage. Hoping big that she follows her friends advice and talks to Sudha.
Wush you a ver happy Deepavali, Shobha.
Come back with a more happy ud on Monday.:):):)
 
SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
டேனி சுதா அண்ணன் தானே ஆனா அது உடன்பிறப்பா இல்ல வேறையா அப்படினு தான் எனக்கு சந்தேகம்.....
Later stage -la janu-ta sudha azhuvaanu solli irupaen adhulayae uravu muraiya sollitaen :)
 
Depu

Member
பிருந்தாவுக்கு சப்போட் பண்ணாதீங்க நினைவுகள் சரியில்லாத ஒருவனுடன் இவ்வளவு வேகமாக
சேர நினைப்பதும், ஒருவித சந்தேகம் ஏற்பட்டவுடன் அதை தெளிவாக்காமல் தன் எண்ணத்தை நிறைவேற்ற நினைக்கும் பக்கா சுயநலவாதி.அசோக் நன்றாக இருக்கும் பொழுது தன் காதலை நிறைவேற்றி இருந்தால் பரவாயில்லை. அவள் மேல் விருப்பம் கொண்ட ஜீவாவிற்க்கும் நல்லது செய்யவில்லை. பாவப்பட்ட சுதாவிற்கு தெரிந்தே தவறு செய்யும் இவளை நியப்படுத்தாதீங்க ஷோபா டியர். I hate that brindha character.eagerly waiting for next ud with happy sudha pls
 
Correct thaan. Intha anglela naan yosikkalai. But love is selfishnu sollaradhu idhu dhaano?
 
KavithaC

Well-Known Member
Correct thaan. Intha anglela naan yosikkalai. But love is selfishnu sollaradhu idhu dhaano?

All is fair in love and war...but when Brindha realizes it's only from her side...then she wont be able to blame anybody but herself...

She says she will take whatever time she has with him..

Vaankozhi thalaya mannukkulla pudhaikkara kadhai...
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top