மெல்ல உன் வசமாகுறேன் -3

Advertisement

உதயா

Well-Known Member
கடைசி எபில தான் கல்யாணம் நடக்கும் நினைச்சேன்
பரவாயில்லை காதலர்கள் சண்டைய‌ விட புருஷன் பொண்டாட்டி சண்டை தான் படிக்க ஜாலியா இருக்கும்

பிரசன்னா

பிரசன்னாவ குடும்பமே டெரர் பீஸ்ன்னு நினைச்சுட்டு இருக்கு ஆனால் பிருந்தா கிட்ட அவன் டம்மி பீஸ்ன்னு தெரியல கூடிய சீக்கிரம் பிருந்தா தெரிய வச்சிடுவா

எதுவும் சூடா இருந்தா தான் பிடிக்கும் என்று சொல்லிட்ட ஒரு நாள் கொதிக்க கொதிக்க கொண்டு வந்து ஊத்த போறா

டைனோசர் பூனை ன்னு பிரசன்னாவ நடமாடும் மிருகக்காட்சி சாலையா மாத்திடுவ போலயே

மாமா மாமா ன்னு வேட்டியை பிடிச்சுட்டு சுத்துவாலா

அவளுக்காவது திமிரை ஊட்டி வளர்த்து இருக்காங்க ஆனால் உனக்கு எல்லாம் எதை ஊட்டி வளர்த்தாங்கன்னு நாசா விஞ்ஞானிகளால கூட கண்டு பிடிக்க முடியலயாம்

பிரசன்னா ஏற்கனவே பிருந்தா வசமாகியாச்சு. பிருந்தா தான் இனி பிரசன்னா வசமாகணும் இவன் பண்றது எல்லாம் பார்த்தா மெல்ல மெல்ல ன்னு எத்தனை மெல்ல கடந்து வசமாகுவான்னு தெரியலையே

உனக்கு மோட்சம் கடைசி எபில தான் கிடைக்கும்
 

Nirmala senthilkumar

Well-Known Member
N
Thank you so much friends.



:):):):):)

Please read and share your thoughts.
Nirmala vandhachu
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top