மெல்ல உன் வசமாகுறேன் -3

Advertisement

P.Barathi

Well-Known Member
:love::love::love:
பிருந்தா சூழ்நிலை கைதி, அவளோட அம்மா எல்லாத்தையும் விட முக்கியம் ஆனதால்.
பிரசன்னா தன்னோட காதலை சொல்லாம பிருந்தாவோட கோபத்தையும் வெறுப்பையும் வளர்த்துவிடுறான். பெண்களோட உணர்வுகளை சுத்தமா புரியாம இருக்கானே, இது எங்க போய் முடியுமோ.
 

Nachu

Well-Known Member
அருமை ரேணு டியர்.
செம interesting ஆக போகுது கதை . ரொம்ப நல்லா இருக்கு.
பிருந்தா -பரங்கிமலை convo ஆசம்.
ஜூ ல இருக்க ரைனோ தான் மா இவன். இந்த பரங்கிமலைக்கு எல்லாம் கல்யாணம் ஆகிடுச்சு என்பதை தான் இன்னும் நம்ப முடியவில்லை.
 

Mathykarthy

Well-Known Member
பிருந்தா vs பிரசன்னா செம.... அனல் பறக்குது.... :ROFLMAO: :ROFLMAO:

இந்த பரங்கிமலையை., அடாவடி அரைப் பைத்தியத்தை கொஞ்சமா பிடிக்குதே.... :giggle::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top