மாயவனின் மலர்க்கொடியாள்-டீசர்

Advertisement

Punitha M

Well-Known Member
சங்க மெம்பர்களுக்கு முக்கியமான அறிவிப்பு..... இனிமே டீசரே கொடுக்க மாட்டேன் என்பதை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்
அச்சோ..
இதை எப்படி கவனிக்காம விட்டோம்..o_O
கற்பகம் டார்லிங் நீங்க கோச்சுகிட்டா நாங்க எங்க போவோம்..:(:(
அப்பிடிலா பேசபடாது..
நீங்க இனிமே போடுற டீசர மறுபேச்சு பேசாம படிச்சுகறோம்பா

சோ.. அறிக்கைய வாபஸ் வாங்கிக்குங்க என்பதை பணிவுடன் கேட்டுக்கறேன்:)
 
Karpagamsivaraman

Writers Team
Tamil Novel Writer

ஒருதரு மட்டும் சொன்னா போதாது...சங்கத்துல இருக்குற எல்லாரும் சொல்லனும்
 
Punitha M

Well-Known Member
ஒருதரு மட்டும் சொன்னா போதாது...சங்கத்துல இருக்குற எல்லாரும் சொல்லனும்
:oops::oops::oops:
ஹீ ஹீ
நானும் அவங்களதான் ரொம்ப நேரமா தேடுறேன்..
பயபுள்ளைங்க எங்க வம்புல மாட்டுச்சுங்களோ தெரில
காணோம்..
வந்ததும் வழிமொழிய சொல்லிருவோம்;);)
 
maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அவுகளுக்கும் உங்கள பத்தி தெரிஞ்சிடுச்சா என்ன????
தெரிஞ்சிருச்சா... அவங்களுக்கும் தெரிஞ்சிருச்சா... அப்ப அடிச்சு கேட்டாக்கூட உண்மையை சொல்லிராதிங்க:p:p:p:p:p
 
maheswariravi

Writers Team
Tamil Novel Writer
semma comment ha ha
என்ன ஹெலன்குட்டி செம கமெண்ட் முகத்த கழுவுனது எனக்கு ஆனா எண்ணெய் ஊத்துனது எங்க அப்பத்தாவுக்குள்ள.......என்னம்மா இப்புடி பண்ணுறிங்களேம்மா
 
Karpagamsivaraman

Writers Team
Tamil Novel Writer
என்ன ஹெலன்குட்டி செம கமெண்ட் முகத்த கழுவுனது எனக்கு ஆனா எண்ணெய் ஊத்துனது எங்க அப்பத்தாவுக்குள்ள.......என்னம்மா இப்புடி பண்ணுறிங்களேம்மா
வாந்துட்டாங்கையா வந்துட்டாங்க....காலைலேயே வந்திட்டாங்க
 
maheswariravi

Writers Team
Tamil Novel Writer
என்ன சிஸ் இப்புடி சொல்லிப்புட்டிங்க படங்கள்லகூட டீசர்னா ஹீரோவயாச்சும் காட்டுவாங்க... இவங்க பேர சொல்லியே ஓட்டுராங்க.... வாம்மா மின்னல்னு சொன்னமாதிரி சரட்டுன்னு அந்த மூனு வார்த்தை இருந்துச்சே அதான் டீசராமா.....
அச்சோ..
இதை எப்படி கவனிக்காம விட்டோம்..o_O
கற்பகம் டார்லிங் நீங்க கோச்சுகிட்டா நாங்க எங்க போவோம்..:(:(
அப்பிடிலா பேசபடாது..
நீங்க இனிமே போடுற டீசர மறுபேச்சு பேசாம படிச்சுகறோம்பா

சோ.. அறிக்கைய வாபஸ் வாங்கிக்குங்க என்பதை பணிவுடன் கேட்டுக்கறேன்:)
 
maheswariravi

Writers Team
Tamil Novel Writer
நாங்கயெல்லாம் எப்ப வருவோம் எப்புடி வருவோம்னு தெரியாது... ஆனா நீங்க எப்பல்லாம் வேணாணுன்னு நினைக்கிறீங்களோ... அப்ப கரெக்டா வந்துருவோம்ல...ஹிஹிஹி;););););)
 
Karpagamsivaraman

Writers Team
Tamil Novel Writer
என்ன சிஸ் இப்புடி சொல்லிப்புட்டிங்க படங்கள்லகூட டீசர்னா ஹீரோவயாச்சும் காட்டுவாங்க... இவங்க பேர சொல்லியே ஓட்டுராங்க.... வாம்மா மின்னல்னு சொன்னமாதிரி சரட்டுன்னு அந்த மூனு வார்த்தை இருந்துச்சே அதான் டீசராமா.....
அடக் கடவுளே! பஞ்சாயத்து இன்னுமா முடியல? நான் கதையை முடிக்கறத்துக்குள்ளயாவது முடிங்கைய்யா
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top