Punitha M
Well-Known Member
அச்சோ..சங்க மெம்பர்களுக்கு முக்கியமான அறிவிப்பு..... இனிமே டீசரே கொடுக்க மாட்டேன் என்பதை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்
இதை எப்படி கவனிக்காம விட்டோம்..
கற்பகம் டார்லிங் நீங்க கோச்சுகிட்டா நாங்க எங்க போவோம்..
அப்பிடிலா பேசபடாது..
நீங்க இனிமே போடுற டீசர மறுபேச்சு பேசாம படிச்சுகறோம்பா
சோ.. அறிக்கைய வாபஸ் வாங்கிக்குங்க என்பதை பணிவுடன் கேட்டுக்கறேன்