மாயவனின் மலர்க்கொடியாள்-டீசர்

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
MRடியர் நா UDவர்ர வரை உங்க கட்சி தான் :p:p:p
எப்புடி இப்புடியெல்லாம் நம்ம சங்கத்துல ஆளுக எல்லாரும் ஒரே மாதிரி இருக்கோம்....அடிக்கடி கட்சி மாறிக்கிட்டு:D:D:D
 

Mage

Well-Known Member
ஹை பை டியர்
MRடியர் நா UDவர்ர வரை உங்க கட்சி தான்
என்னங்க டியர் எங்க வூட்டுக்காரர் பாசமா பேசுர மாதிரி எம்மேல இம்புட்டு பாசமா பேசுரீக:p:p:p
ரெத்த பாசமுன்ன இது தாம்பா:):):)
பேச்சு வீச்சு மாறாது:cool:
 

Karpagamsivaraman

Writers Team
Tamil Novel Writer
என்னங்க டியர் எங்க வூட்டுக்காரர் பாசமா பேசுர மாதிரி எம்மேல இம்புட்டு பாசமா பேசுரீக:p:p:p
அப்ப அக்கா வூட்டுக்காரர் இப்படி தான் பேசுவாரா?
 

Mage

Well-Known Member
எப்புடி இப்புடியெல்லாம் நம்ம சங்கத்துல ஆளுக எல்லாரும் ஒரே மாதிரி இருக்கோம்....அடிக்கடி கட்சி மாறிக்கிட்டு:D:D:D
சங்கத்து ரூல்ஸ மீறபடது டியர் ;););)
 

Karpagamsivaraman

Writers Team
Tamil Novel Writer
கற்பகம் டியர் நீங்க மட்டும் udவிட பெருசா டீசர் குடுங்க. ந உங்க கட்சி தான்:p:p:p
இது என்னது இது...யூடிய விட டீசருக்கு தான் மவுசு ஜாஸ்தியா இருக்கே!
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top