பேரன்பு பிரவாகம் -33

Advertisement

அப்படி என்ன பெரிய ஹெல்ப் செஞ்சிங்களாம் :cool::cool::cool::cool:
அதான் உங்காளு வாயாலையே விஷ்ணு சொன்ன ஐடியா சூப்பருன்னு சொன்னானே. அது பத்தாதாக்கும்.
வெயில்ல உலாத்த வேண்டாம்னு சொன்னா கேக்கறீங்களா!!!
பாருங்க செஞ்சதையே மறந்துட்டீங்க.
 

SINDHU NARAYANAN

Well-Known Member
அப்படி என்ன பெரிய ஹெல்ப் செஞ்சிங்களாம் :cool::cool::cool::cool:
அவனை சகிச்சுக்கிட்டு அவன் கூட இருக்குறதே பெரிய ஹெல்ப் தான்... ஹீரோ ஆர்மி எல்லாம்... :cool::cool:FB_IMG_1710942942448.jpg
 

உதயா

Well-Known Member
அதான் உங்காளு வாயாலையே விஷ்ணு சொன்ன ஐடியா சூப்பருன்னு சொன்னானே. அது பத்தாதாக்கும்.
வெயில்ல உலாத்த வேண்டாம்னு சொன்னா கேக்கறீங்களா!!!
பாருங்க செஞ்சதையே மறந்துட்டீங்க.
ஐடியா தான சொல்லி இருக்கீங்க. இன்னும் அதை நடைமுறை படுத்தி சக்ஸஸ் ஆகலையே :cool: :cool: :cool: :cool: அது சக்ஸஸ் ஆகட்டும் அப்புறம் பார்க்கலாம் :p:p:p:p அப்படி சக்ஸஸ் ஆனாலும் அந்த எங்க ஹீரோவோட திறமையால் தான் நடக்கும் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

உதயா

Well-Known Member
அவனை சகிச்சுக்கிட்டு அவன் கூட இருக்குறதே பெரிய ஹெல்ப் தான்... ஹீரோ ஆர்மி எல்லாம்... :cool::cool:View attachment 12195
சகிச்சுக்கிட்ட மூஞ்சிய பார்ப்போம் :cool::cool::cool:கூடவே இருந்து தனக்கு தேவையானது எல்லாம் சாதிச்சிட்டு என்னவோ சகிச்சுக்கிட்டு இருக்க மாதிரி சீன் :cool::cool::cool::cool:
 
ஆயுத எழுத்துக்கும் அடுப்புக்கும் வித்தியாசம் தெரியாமல் எப்படி தான் ஒன்னாப்பு பாஸ் பண்ண போறிங்களோ என்று தெரியல மச்சி :cry::cry::cry::cry::cry::cry::cry:
அது ஆய்த எழுத்துன்னு தெரியுது. அதைய ஏன் கூட்டி வச்சிருக்கீங்கன்னு கேட்டேன்.
மச்சீ சித்திரை ஒன்னுல இருந்து இரண்டாப்பு போயிட்டேன்.
ஏன் மச்சீ எனக்கு பொறகால இருக்குற பெஞ்சுல தானே உக்காந்து பரிட்சை எழுதுனீங்க.
இதுக்கு தான் சொல்லறது ஒழுங்கா பாத்து எழுதுங்கன்னு சொன்னேன். நீங்க இன்னும் அந்த பெஞ்சுலையே உக்காந்து இருக்கீங்க . உங்காளு மாதிரி ஹய்யோ !!!.ஹய்யோ!!!.:LOL::LOL::LOL::LOL::LOL::LOL::LOL::LOL::LOL:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top