பேரன்பு பிரவாகம் -33

Advertisement

Renugamuthukumar

Well-Known Member
Thank you so much friends.:):):):):)


Please read and share your thoughts.
 

உதயா

Well-Known Member
இந்த ஆயுத‌ எழுத்தை பார்த்து நிறைய பேர் பயந்துட்டாங்க :cool: :cool: :cool: ஹீரோ ஆர்மியோட புது வெப்பனா இருக்குமோ o_Oo_Oo_Oஇதுல இருந்து எப்படி தப்பிக்க என்று தெரியாமல் என் கிட்ட ஹெல்ப் கேட்டாங்க :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

சிந்து சிஸ் வைஸு சிஸ் பயப்படாதீங்க நான் சும்மா சீட் பிடிக்க தான் போட்டேன் :):):):):):):cool::cool:

ஏம்மா மலரு எங்க ஹீரோ கிட்ட ஒரு இரண்டு நிமிடம் பேசினால் எருமைக்கே பொறுமை போயிடும்:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:உங்க அண்ணன் விஷ்ணு எல்லாம் எம்மாத்திரம் :cool::cool::cool::cool:

மிருணா அண்ணனுக்காக பேசும் போது மட்டும் அறிவு இவ்வளவு தீர்க்கமா தெளிவா யோசிக்குதே :):):):)நீ பாசமலர் சாவித்திரி மாதிரி உங்க அண்ணன் சிவாஜி மாதிரி சொத்து எல்லாம் அள்ளி தர தயாராக இருக்கான் :confused::confused::confused::confused:உன் புருஷன் தான் ஜெமினி கணேசன் மாதிரி வில்லங்கம் பண்றான் :p:p:p:p:p

விஷ்ணு நீ உங்க அம்மாவை கவனிக்கிறேன் என்று சொல்றது சரிதான் :(:(:( பாத்ரூம் போக குளிக்க துணி மாத்த என்று ஒரு பெண் துணை தேவை தானே :rolleyes::rolleyes::rolleyes:

அம்மா கிட்ட பேசி அவங்கள சென்னைக்கு கூட்டிட்டு போகலாம் அவளும் கொஞ்ச நாள் வெளியூர் சூட்டிங் எல்லாம் போகாமல் ஹெல்ப் பண்ணுவாளே :(:(:(:(

பிரவா சொல்ற யோசனை சரியாவே இருந்தாலும் அவன் சொல்றான் என்பதாலே அது பணத் திமிரில் பேசுறான் என்று முடிவு கட்ட வேண்டியது :sleep::sleep::sleep::sleep:

விஷ்ணு நீ இந்த ஊரில் இருக்கிறதா இருந்தால் பிரவா ஹாஸ்பிட்டல்ல வந்து ஜாயின் பண்ணிக்கோ நல்லா ஜாலியா இருக்கும் (எனக்கு தான்)

நாலாவது தலைமுறைல உள்ளவங்களும் வந்து உரிமை கொண்டாடலாம் என்றால் மலர் தாத்தா கொடுத்ததுக்கு பேரு எப்படி தானமாகும் :mad::mad::mad:


மலர் அக்கா புருஷனுக்கு என்ன நிலையோ:cool::cool::cool::cool::cool:

33 எபி முடிஞ்சிடுச்சு இந்த மலரையும் விஷ்ணுவையும் எப்படி தான் திருத்த போறானோ தெரியல :p :p :p
 
Last edited:

Mrs.Gnanasekar

Well-Known Member
ஒருத்தருக்கு வாழ்க்கைல பிரச்சனை வந்தா உற்றமும், சுற்றமும் கூட நின்னு உதவலைனாலும் கூட பரவாயில்லை.
உபத்ரவத்தை கொடுக்காமல் இருந்தாலே போதுமானது
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top