பேரன்பு பிரவாகம் -33

Advertisement

ஐடியா தான சொல்லி இருக்கீங்க. இன்னும் அதை நடைமுறை படுத்தி சக்ஸஸ் ஆகலையே :cool: :cool: :cool: :cool: அது சக்ஸஸ் ஆகட்டும் அப்புறம் பார்க்கலாம் :p:p:p:p அப்படி சக்ஸஸ் ஆனாலும் அந்த எங்க ஹீரோவோட திறமையால் தான் நடக்கும் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
அந்த ஐடியாவே உங்காளுக்கு தோணலையாம். இதுல பெருமைபீத்தல் வேற சக்ஸஸ் ஆனா ஈரோவோட திறமையாம்.
 

உதயா

Well-Known Member
அது ஆய்த எழுத்துன்னு தெரியுது. அதைய ஏன் கூட்டி வச்சிருக்கீங்கன்னு கேட்டேன்.
மச்சீ சித்திரை ஒன்னுல இருந்து இரண்டாப்பு போயிட்டேன்.
ஏன் மச்சீ எனக்கு பொறகால இருக்குற பெஞ்சுல தானே உக்காந்து பரிட்சை எழுதுனீங்க.
இதுக்கு தான் சொல்லறது ஒழுங்கா பாத்து எழுதுங்கன்னு சொன்னேன். நீங்க இன்னும் அந்த பெஞ்சுலையே உக்காந்து இருக்கீங்க . உங்காளு மாதிரி ஹய்யோ !!!.ஹய்யோ!!!.:LOL::LOL::LOL::LOL::LOL::LOL::LOL::LOL::LOL:
அதுக்காக ஆயுத எழுத்தை பிச்சி பிச்சி மூலைக்கு ஒன்னா போடவா முடியும் :cautious::cautious::cautious:

மச்சி நான் உங்க டீச்சர். பின்னாடி பெஞ்ச்ல இருந்து உங்களை வாட்ச் பண்ணி கிட்டு இருக்கேன் :):):):):):)
 
சகிச்சுக்கிட்ட மூஞ்சிய பார்ப்போம் :cool::cool::cool:கூடவே இருந்து தனக்கு தேவையானது எல்லாம் சாதிச்சிட்டு என்னவோ சகிச்சுக்கிட்டு இருக்க மாதிரி சீன் :cool::cool::cool::cool:
யோவ் உங்காளோட டக்கு அம்புட்டு தான். ஒன்னு சோப் போடுவான். இல்லைன்னா பிளாக் மெயில் பண்ணுவான் தட்டி தூக்கறேனு சொல்லிகிட்டு.:sneaky::sneaky::sneaky::sneaky::sneaky::sneaky:.
 

உதயா

Well-Known Member
அந்த ஐடியாவே உங்காளுக்கு தோணலையாம். இதுல பெருமைபீத்தல் வேற சக்ஸஸ் ஆனா ஈரோவோட திறமையாம்.
மாசக்கணக்கா எவ்வளவு பிரச்சினை சரி செஞ்சிருக்கான் :cool::cool::cool:இந்த பிரச்சினை இப்போ வந்தது தான். இந்த விஷ்ணு குடும்பம் வந்து அலப்பறை பண்ணாமல் இருந்திருந்தா பீஸ்புல் மைண்ட்ல யோசிச்சு எங்க ஹீரோவே தீர்வு கண்டு பிடிச்சுருப்பாரு :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

Sathya Velusamy

Well-Known Member
அப்படி என்ன பெரிய ஹெல்ப் செஞ்சிங்களாம் :cool::cool::cool::cool:
முதல் சில எபியய revise பண்ணிட்டு வாங்க.... உங்க staffக்கு class எடுக்க எங்கிட்டதான் வந்தீங்க
 
மாசக்கணக்கா எவ்வளவு பிரச்சினை சரி செஞ்சிருக்கான் :cool::cool::cool:இந்த பிரச்சினை இப்போ வந்தது தான். இந்த விஷ்ணு குடும்பம் வந்து அலப்பறை பண்ணாமல் இருந்திருந்தா பீஸ்புல் மைண்ட்ல யோசிச்சு எங்க ஹீரோவே தீர்வு கண்டு பிடிச்சுருப்பாரு :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
ஒன்னையும் இவன் சரி பண்ணலை. எல்லாம் எங்காளு மலரோட சாம பேத தண்டம் முறையால நடந்துச்சு.
 

உதயா

Well-Known Member
முதல் சில எபியய revise பண்ணிட்டு வாங்க.... உங்க staffக்கு class எடுக்க எங்கிட்டதான் வந்தீங்க
ஒரு கிளாஸ் கூட உருப்படியா எடுக்க தெரியாமல் மயக்கம் போட்டு விழுந்து எங்க ஹீரோவையும் காதல்ல விழ வச்சிங்க :ROFLMAO::ROFLMAO::LOL::LOL: வேற என்ன செஞ்சீங்க :sneaky::sneaky::sneaky:
 

Sathya Velusamy

Well-Known Member
ஒரு கிளாஸ் கூட உருப்படியா எடுக்க தெரியாமல் மயக்கம் போட்டு விழுந்து எங்க ஹீரோவையும் காதல்ல விழ வச்சிங்க :ROFLMAO::ROFLMAO::LOL::LOL: வேற என்ன செஞ்சீங்க :sneaky::sneaky::sneaky:
ஒரு கிளாஸா எடுத்தோம்....உங்க டாக்டருங்க யாருக்கும் வேலை செய்யறவங்களுக்கு புரியறது போல சொல்லத் தெரியலைனு நீங்க கெஞ்சுனதால நாங்க night duty பார்த்தாலும் பகல்லையும் வேலை பார்த்து சோறு தண்ணி உங்காம மயக்கமா விழுந்தும் help பண்ணோம்...
நன்றி மறந்தவங்களுக்கு நியாபகம் வராது தான்
 

SINDHU NARAYANAN

Well-Known Member
ஒரு கிளாஸ் கூட உருப்படியா எடுக்க தெரியாமல் மயக்கம் போட்டு விழுந்து எங்க ஹீரோவையும் காதல்ல விழ வச்சிங்க :ROFLMAO::ROFLMAO::LOL::LOL: வேற என்ன செஞ்சீங்க :sneaky::sneaky::sneaky:
FB_IMG_1657980630032.jpg
FB_IMG_1632445118940.jpg
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top