மோனகீதம் - 11

Advertisement

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
வணக்கம் அன்புக்களே..

சென்ற பதிவுக்கு விருப்பங்களும் கருத்துகளும் அளித்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் :love: :love: :love: :love:

கதையை சீக்கிரம் நகர்த்தி முடிச்சிடலாம்னு பாக்குறேன் நீண்டுகிட்டே போகுது. கதை நகர்வு எப்படி இருக்குனு சொல்லிட்டு போங்க மக்களே. இழுவையா இருந்தாலும் சொல்லுங்க. நன்றி :love::love::love::love:


மோனகீதம் - 11.1

மோனகீதம் - 11.2



Thanks for reading :love:
 

Saroja

Well-Known Member
ரொம்ப கஷ்டப்பட்டு எல்லாம் சமாளிக்கறாங்க
கல்பனா வாழ்க்கை சரியான
சரளா சரியாகிடுவாங்க
 

monies

Well-Known Member
Lovely
Arun enna seidar
Kalpu ku Arun jodiya
Enna story arambichapa irunde Arun ku romba importance kudukreenga adanala ipadi thonudu parkalam
 

P.Barathi

Well-Known Member
ரெண்டு குடும்பமும் கல்பனா வாழ்க்கையை பத்தி சோசிச்சாலும் யாரும் நல்ல வேலை குழந்தை வேண்டாம்னு சொல்லலை. சரளாவுக்கு ஏன் எதிலும் அவசரம், நினைத்தவுடன் நடக்கணும்னு நினைச்சு உடம்ப கெடுத்துக்கிறாங்க. இல்லை புற்றுநோய் மோசமாகுதா?.
காயத்ரி கல்பனாவை புரிஞ்சு நல்லவிதமா நடத்துகிறா.
அருண் கல்பனா இடையே நம்பிக்கையான தோழமை உருவாகி இருக்கு.
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
ரொம்ப கஷ்டப்பட்டு எல்லாம் சமாளிக்கறாங்க
கல்பனா வாழ்க்கை சரியான
சரளா சரியாகிடுவாங்க

Ellarukum avanga soozhaluku yetha maathiri kastam. Idhuvum kadandhu pogum... Thank you sis ❤️
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
Lovely
Arun enna seidar
Kalpu ku Arun jodiya
Enna story arambichapa irunde Arun ku romba importance kudukreenga adanala ipadi thonudu parkalam

Anjanin keerthanai story padichirukeengala? Ennoda previous story adhula vara Arun tha Inga kalpana pair.
Padikalainaalum onnum problem illa, next episodes la Arun enna pannan nu therinjidum. Thanks sis ❤️
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top