பேரன்பு பிரவாகம் -33

Advertisement

உதயா

Well-Known Member
ஒரு கிளாஸா எடுத்தோம்....உங்க டாக்டருங்க யாருக்கும் வேலை செய்யறவங்களுக்கு புரியறது போல சொல்லத் தெரியலைனு நீங்க கெஞ்சுனதால நாங்க night duty பார்த்தாலும் பகல்லையும் வேலை பார்த்து சோறு தண்ணி உங்காம மயக்கமா விழுந்தும் help பண்ணோம்...
நன்றி மறந்தவங்களுக்கு நியாபகம் வராது தான்
எதே கெஞ்சுனோமா :mad::mad::mad:மருந்தை களவாண்டுட்டு போய் அதுக்கு பனிஷ்மெண்ட்டா தான் இந்த வேலை எல்லாம் செஞ்சிங்க ;);););)
 

உதயா

Well-Known Member

Mrs.Gnanasekar

Well-Known Member
இந்த ஆயுத‌ எழுத்தை பார்த்து நிறைய பேர் பயந்துட்டாங்க :cool: :cool: :cool: ஹீரோ ஆர்மியோட புது வெப்பனா இருக்குமோ o_Oo_Oo_Oஇதுல இருந்து எப்படி தப்பிக்க என்று தெரியாமல் என் கிட்ட ஹெல்ப் கேட்டாங்க :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

சிந்து சிஸ் வைஸு சிஸ் பயப்படாதீங்க நான் சும்மா சீட் பிடிக்க தான் போட்டேன் :):):):):):):cool::cool:

ஏம்மா மலரு எங்க ஹீரோ கிட்ட ஒரு இரண்டு நிமிடம் பேசினால் எருமைக்கே பொறுமை போயிடும்:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:உங்க அண்ணன் விஷ்ணு எல்லாம் எம்மாத்திரம் :cool::cool::cool::cool:

மிருணா அண்ணனுக்காக பேசும் போது மட்டும் அறிவு இவ்வளவு தீர்க்கமா தெளிவா யோசிக்குதே :):):):)நீ பாசமலர் சாவித்திரி மாதிரி உங்க அண்ணன் சிவாஜி மாதிரி சொத்து எல்லாம் அள்ளி தர தயாராக இருக்கான் :confused::confused::confused::confused:உன் புருஷன் தான் ஜெமினி கணேசன் மாதிரி வில்லங்கம் பண்றான் :p:p:p:p:p

விஷ்ணு நீ உங்க அம்மாவை கவனிக்கிறேன் என்று சொல்றது சரிதான் :(:(:( பாத்ரூம் போக குளிக்க துணி மாத்த என்று ஒரு பெண் துணை தேவை தானே :rolleyes::rolleyes::rolleyes:

அம்மா கிட்ட பேசி அவங்கள சென்னைக்கு கூட்டிட்டு போகலாம் அவளும் கொஞ்ச நாள் வெளியூர் சூட்டிங் எல்லாம் போகாமல் ஹெல்ப் பண்ணுவாளே :(:(:(:(

பிரவா சொல்ற யோசனை சரியாவே இருந்தாலும் அவன் சொல்றான் என்பதாலே அது பணத் திமிரில் பேசுறான் என்று முடிவு கட்ட வேண்டியது :sleep::sleep::sleep::sleep:

விஷ்ணு நீ இந்த ஊரில் இருக்கிறதா இருந்தால் பிரவா ஹாஸ்பிட்டல்ல வந்து ஜாயின் பண்ணிக்கோ நல்லா ஜாலியா இருக்கும் (எனக்கு தான்)

நாலாவது தலைமுறைல உள்ளவங்களும் வந்து உரிமை கொண்டாடலாம் என்றால் மலர் தாத்தா கொடுத்ததுக்கு பேரு எப்படி தானமாகும் :mad::mad::mad:


மலர் அக்கா புருஷனுக்கு என்ன நிலையோ:cool::cool::cool::cool::cool:

33 எபி முடிஞ்சிடுச்சு இந்த மலரையும் விஷ்ணுவையும் எப்படி தான் திருத்த போறானோ தெரியல :p :p :p
நீங்க ஜாலியாயிருக்க வேண்டி மாமன் மச்சானுக்குள்ள சிண்டு முடிக்கப் பார்க்கறீங்க
 

உதயா

Well-Known Member
நீங்க ஜாலியாயிருக்க வேண்டி மாமன் மச்சானுக்குள்ள சிண்டு முடிக்கப் பார்க்கறீங்க
இல்லன்னா மட்டும் இரண்டு பேரும் முஸ்தபா முஸ்தபா என்று கட்டி புரளுவாங்களாக்கும் :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:

தூரமா இருக்கிறதால் தான் சண்டை போடுறாங்க :cool::cool::cool::cool:அதான் பக்கத்தில் வச்சா விஷ்ணுவும் மலர் மாதிரி எங்க பிரவா அன்புல மயங்கிடுவான் :sleep::sleep::sleep::sleep:
 

SINDHU NARAYANAN

Well-Known Member
என்ன லிமிட்டு :cool::cool::cool: 1.5GB தான் லிமிட் ;);););)காலையில் இருந்து வெறும் ஐநாறு MB தான் காலி ஆகி இருக்கு :cautious::cautious::cautious:மீதி 1GB காலி ஆகுற வரை நிறுத்த மாட்டேன் :sneaky::sneaky::sneaky::sneaky:
Net package expire ஆகி, மொட்டை மாடியில WiFi திருடினது எல்லாம் மறந்து போச்சா? :cool::cool:
 

Mrs.Gnanasekar

Well-Known Member
இல்லன்னா மட்டும் இரண்டு பேரும் முஸ்தபா முஸ்தபா என்று கட்டி புரளுவாங்களாக்கும் :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:

தூரமா இருக்கிறதால் தான் சண்டை போடுறாங்க :cool::cool::cool::cool:அதான் பக்கத்தில் வச்சா விஷ்ணுவும் மலர் மாதிரி எங்க பிரவா அன்புல மயங்கிடுவான் :sleep::sleep::sleep::sleep:
மலர் கன்சீவாக இருக்கறதால தான் மயங்கி விழுறா,
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top