பேரன்பு பிரவாகம் -30

Advertisement

Nirmala senthilkumar

Well-Known Member
Thank you so much friends.

:):):):):)

Please read and share your thoughts.
Nirmala vandhachu
 
Srichitra

Well-Known Member
உங்களோட கருத்தை நான் தவறாக புரிந்து கொள்ளவில்லைப்பா. It was just a funny note.
//ஏற்கனவே நான் ஒருத்தருக்கு பதில் சொன்ன ஞாபகம். //

கதை எழுத அழுத்தமான கரு யோசிக்கணும். நான் ஏற்கனவே ஒருத்தங்க யோசிச்சு எழுதற கதையில் தானே குறை நிறை சொல்லறேன். கதைக்கு கரு, கதைக்களம் விறுவிறுப்பு குறையாமல் scenes draft செய்வது இதெல்லாம் பெரிய விஷயங்கள். அது எனக்கு கற்பனையில் வரணுமே. வந்தா எழுத try பண்ணறேன்.

Thanks for your compliment.
உங்க review ,kku நான் ஒரு ரசிகை. சிந்து , மற்றும் சுகா எழுதுவாங்க இப்போது உதயா, வைசாணிகா, திருமதி ஞானசேகர், சூர்யா பழனிவேல் போன்ற நிறைய பேர் நன்றாக review ,போடராங்க . எல்லாம் படிக்க ஆசையாக இருக்கு.எல்லா வற்றிற்கும் திறமை வேண்டும். வாழ்த்துக்கள் மா.
 
முயற்சி பண்ணுனா முடியாதது ஏதும் கிடையாது ப்பா.
வெற்றி கிடைக்கும். :love: :love: :love:
 
Novel-reader

Well-Known Member
உங்க review ,kku நான் ஒரு ரசிகை. சிந்து , மற்றும் சுகா எழுதுவாங்க இப்போது உதயா, வைசாணிகா, திருமதி ஞானசேகர், சூர்யா பழனிவேல் போன்ற நிறைய பேர் நன்றாக review ,போடராங்க . எல்லாம் படிக்க ஆசையாக இருக்கு.எல்லா வற்றிற்கும் திறமை வேண்டும். வாழ்த்துக்கள் மா.
 
Novel-reader

Well-Known Member
P
உங்க review ,kku நான் ஒரு ரசிகை. சிந்து , மற்றும் சுகா எழுதுவாங்க இப்போது உதயா, வைசாணிகா, திருமதி ஞானசேகர், சூர்யா பழனிவேல் போன்ற நிறைய பேர் நன்றாக review ,போடராங்க . எல்லாம் படிக்க ஆசையாக இருக்கு.எல்லா வற்றிற்கும் திறமை வேண்டும். வாழ்த்துக்கள் மா.
Thanks pa
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top