பேரன்பு பிரவாகம் -30

Advertisement

Renugamuthukumar

Well-Known Member
Thank you so much friends.

:):):):):)

Please read and share your thoughts.
 

உதயா

Well-Known Member
:cool: :cool: :cool: :cool: ஏம்மா மலரு இட பிரச்சினை தீர தான் உன்னை கல்யாணம் செஞ்சிக்கிட்டான் என்பது தான் நெறிஞ்சி முள்ளா உறுத்துதா :sneaky: :sneaky: :sneaky: :sneaky: அவன் என்ன காதலிக்கிறேன் என்று உன் பின்னாடி சுத்தி நல்லவன் மாதிரி நடிச்சு நீயும் அதை நம்பி அவனை உயிருக்கு உயிராக காதலிச்சா கல்யாணம் பண்ணி கிட்ட:confused::confused::confused::confused::confused::confused:

உன் குடும்பத்தையே அழிச்சுருவேன் என்று மிரட்டி தான் உன்னை கல்யாணம் செஞ்சான் :cautious::cautious::cautious::cautious:அதை விடவா இந்த இடப் பிரச்சினை உனக்கு பெருசா தெரியுது :sleep::sleep::sleep:

பிரவா சொன்ன மாதிரி மலரு அவனோட காதலை பயன் படுத்தி ஃப்ரீ பிளாக்கை சரி செஞ்சியே ;););)
மலர் பிரவா இரண்டு பேரும் அவங்க காதலை பகடையா தொழில்ல அவங்க நினைச்சதை நடத்த நினைக்குறாங்க :confused::confused::confused::confused:

மலர் உன்னோட பீலிங்கை உன் வீட்டில் சொல்லிட்ட எங்க ஹீரோ ஃபீலிங் பத்தி தமன் கிட்ட கேளு பக்கம் பக்கமா சொல்லுவான் ;) ;) ;) ;)

விமலா :sleep::sleep::sleep::sleep:இரண்டாவது மனைவியா வர பெண்ணோட வலி:cry::cry::cry: பாசத்துல கண்டிச்சா கூட சித்தி கொடுமை என்று முத்திரை குத்திடுவாங்க o_Oo_Oo_Oo_O


நல்ல நேரம் விஷ்ணு மிருணா நடுவில் பிரவாகனால் சண்டை வரல :cool::cool::cool:இல்லன்னா இந்த நாவல் ரீடர் சிஸ் கூட மல்லு கட்ட அம்பானி வீட்டையே கொள்ளை அடிச்சிட்டு வந்தாலும் ஹார்லிக்ஸ் பாட்டில் வாங்க பத்தாது :oops::oops::oops::oops::oops::oops::oops:
 
Last edited:

Surya Palanivel

Well-Known Member
:love: :love:

எப்படியும் பிரவா போக விட மாட்டான்னு தெரியும். மலரும் பிடிவாதம் பிடிக்கிறா. ரெண்டு பேருமே marriage of convenience ல தான கல்யாணமே பண்ணாங்க. வேற என்ன எதிர்பார்த்தா? லவ் பண்ணி கல்யாணம் பண்ணான்னு எதிர்பார்த்தாளோ?

விமலா அம்மாவோட மனநிலையும் இன்னைக்கு தான் வெளிப்படையா சொல்லி இருக்காங்க. சித்திங்கிறதுனால அவங்களால உரிமையா சொல்ல முடியல, அம்மாவா இருந்தா உரிமையா அதட்டி சொல்லி இருப்போம் அப்படிங்கற மாதிரி யோசிக்கிறாங்க போல..

அவனுக்கு ஏத்த மாதிரியே எல்லாம் நடக்குது. பிடிவாதமா கூட்டிட்டும் போயிட்டான். ஆரம்பத்துல கஷ்டப்படுத்துவான், கஷ்டப்படுவான் அப்படின்னு சொன்னாரே ஒரு ஜோசியர். வெயிட் பண்றோம் that கஷ்டப்படுவான் momentகாக

ஹா ஹா பிரவாகனோட தலையீடு இல்லாமையே விஷ்ணுவும் மிருணாவும் முட்டிக்குதுங்க.
மிருணாவும் அவசரப்பட்டு குழந்தை வேண்டாம் அப்படிங்கற மீனிங்ல பேசி இருக்க கூடாது. Passion முக்கியம்தான். தங்களை மீறி pregnancy னா கூட எதுக்கு priority கொடுக்கணும் அப்படின்னு ஒன்னு இருக்குல்ல.
 
Last edited:

Janavi

Well-Known Member
Nice
கல்யாணம் தான் பிரச்சனை..

அதற்கு பிறகு பிரவா , எதார்த்தமான மனிதர்...
தான், தன் குடும்பம் , தொழில் எல்லாமே தன் இஷ்டப்படி ..ஆன caring person

மலர், என்ன சொல்ல.... கொஞ்சம் விவேகம் வேணும்

விமலா, மன அழுத்தம் வெளிப்பட்டது...நல்லது தான்

As usual... கீர்த்தி :love: :love: :love: :love:

மிரு , அவசரம் தான் ..பொறுமை வேணும்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top