நீ என் நாயகன் Final

Advertisement

Anuradha Ravisankarram

Well-Known Member
எங்கேயோ இப்படி பொறாமை டில் நிகழும் விஷயத்தை பொறுப்பு டன் உங்கள் பாணியில் சொல்லி இருக்கீங்க!!

வழக்கமான உங்கள் எழுத்து நடை! எப்போதும் பிடித்த நடை..

Chasing...police... விசாரணை எல்லாம் வந்தது!
ஆனாலும் வெட்டு டா.... குத்துடா! என இல்லாமல்.... இயல்பான conversation ல் அழகா கொண்டு போனீங்க!!
வெளிநாடு மோகம்.... உழைப்பை நம்பாமல் ...தன்னை நம்பாமல் சுபத்ரா....

மகிழ்... தமிழ்... ம் அழகான ஜோடி தான்!
சின்ன சின்ன காட்சிகள்... நிகழ்வுகளை அருமை ஆ சொல்வீங்க...

இனிமையாக நிறைவாக இருக்கும் உங்கள் எழுத்துக்கள்! கதைகள்...
Exaggeration இல்லாமல் பக்கத்தில் நடக்கும் குடும்ப காட்சிகள் அமைப்புக்கள் உங்கள் unique story telling style.... Unique thought process...that's your great strength....

Keep up the good work....
Waiting eagerly for your next story...

Thanks dear Ramya...
வாழ்க வளமுடன்
 

Anuradha Ravisankarram

Well-Known Member
நீ என் நாயகன் என்று ஜென்ஸி குரல் எப்போதும் ஓடும்!
இந்த கதையின் ஒவ்வொரு பதிவின் போதும்...
அது ஒரு தனி happiness and relaxation....
தலைப்பு super என்று முதல் episode comment ல் சொல்லி இருப்பேன்!!!

Thanks for that good title...
 

Pranavlax

Well-Known Member
Hi Friends :):)


இந்த கதை ஆரம்பிக்கும் போது, நீங்க வேற விதமா எதிர்பார்த்து இருப்பீங்க. ஆனா நான் ஒரு டைவேர்ஷன் போட்டு வேற விதமா போயிட்டேன். எனக்கு உண்மையா தெரியலை... இது வொர்க் அவுட் ஆச்சான்னு. எப்பவும் ஒரே மாதிரி எழுதினா... எனக்கும் போர் அடிக்கும் உங்களுக்கும் போர் அடிக்கும். நீங்க தான் சொல்லணும், எப்படி இருந்துச்சுன்னு.
இந்தக் கதை எனக்கு இவ்வளவு தான் எழுத வந்துச்சு... அதனால இதோட முடிச்சிட்டேன். ஒரு மாதம் வரை கதை தளத்துல இருக்கும், பிறகு படிக்கணும்னா கிண்டலுக்கு தான் போகணும்.

சூப்பர், வெரி நைஸ்ன்னு பார்மலா கமெண்ட் பண்ணாம..... உண்மையா எப்படி இருந்துச்சுன்னு சொல்லுங்க. பொது வெளியில கதை போடும் போதே... எல்லா விதமான விமர்சனங்களுக்கும் மனதை தயார் படுத்தி தான் இருக்கேன். நீங்க சொல்ற கருத்து எனக்கு ஏற்புடையதா இருந்தா ஏத்துக்க போறேன் அவ்வளவு தான்.

Thank you all for your wonderful support :):)

Advance Diwali wishes :)

Here comes the final update for NEE EN NAYAGAN.

Final 1

Final 2
Short and sweet story,then hero is conscious.and caring about wife, adanaala mistake and villano or villio
Kandupudichittaan,aannaal heroine ean (why) careless_ah irukkaanga,oru thadavai ok carelessah
irunthuttanga,second time ,appo enna seyyanum,think pannanum,carefullah irukkanum , kadaikku mattum illa,nijathilum pengal konjam selfcaring and selfconscious_ah irukkanum,ovvoru thadavaiyum hero Vara maattan illaiya, actually inda kadaiyila manadalavilum,matravargalalum adipatta oru pen kathapathiram neraya vena konjam conscious_ah thannai thodarum oru prachinaiya unarndu ,thannoda husbankitta solra madiri irunthirukkalam,
Pen kathapathiram konjam vauvizhanda maadiri irunthadu..,
nice story, unga nerayya story padichirukkan,ellamm ovvoru meaniga unarthuvadu Pol irukkum...,best wishes.
 

bookworm74

Active Member
Nice ending. Preachy as illa a athe samayam samooha nalanayum eduthu sonna kathai. Whether magizhini who came out of the marriage issue or deciding to stay back for her family ellame very progressive. Fake feminism illama real decision making and tamizh supporting it was very nice.
 

EswariSkumar

Well-Known Member
Arumaiyana kathai ji. Kurukku vaxhiyil munnera nenaikkum younger generation eppdi thaan yethaavathu thappaa panni avnga life spoil pannuraanga. Good message sis. Keep rocking. :love::love::love:
 

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

இப்ப இருக்குற தலைமுறைக்கு எல்லாம் உழைச்சு முன்னேறுனும்னு நினைப்பு இல்ல, எப்படியாவது அடுத்தவங்களை. தள்ளிவிட்iடாவது குறுக்கு வழியில, தான் முன்ன வரணும்னு நினைக்கிறாங்க.... சுபத்ரவுக்கு இது தேவையா??? திறமை மேல நம்பிக்கை இல்லாம, குறுக்கு வழியில போய், இப்படி தன்னோட வாழ்க்கையை கெடுத்துக்க பார்த்தா.... நல்லவேளை ஜெயிலுக்கு அனுப்பல...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top