நீ என் நாயகன் Final

Advertisement

ramyarajan

Writers Team
Tamil Novel Writer
Hi Friends :):)


இந்த கதை ஆரம்பிக்கும் போது, நீங்க வேற விதமா எதிர்பார்த்து இருப்பீங்க. ஆனா நான் ஒரு டைவேர்ஷன் போட்டு வேற விதமா போயிட்டேன். எனக்கு உண்மையா தெரியலை... இது வொர்க் அவுட் ஆச்சான்னு. எப்பவும் ஒரே மாதிரி எழுதினா... எனக்கும் போர் அடிக்கும் உங்களுக்கும் போர் அடிக்கும். நீங்க தான் சொல்லணும், எப்படி இருந்துச்சுன்னு.
இந்தக் கதை எனக்கு இவ்வளவு தான் எழுத வந்துச்சு... அதனால இதோட முடிச்சிட்டேன். ஒரு மாதம் வரை கதை தளத்துல இருக்கும், பிறகு படிக்கணும்னா கிண்டலுக்கு தான் போகணும்.

சூப்பர், வெரி நைஸ்ன்னு பார்மலா கமெண்ட் பண்ணாம..... உண்மையா எப்படி இருந்துச்சுன்னு சொல்லுங்க. பொது வெளியில கதை போடும் போதே... எல்லா விதமான விமர்சனங்களுக்கும் மனதை தயார் படுத்தி தான் இருக்கேன். நீங்க சொல்ற கருத்து எனக்கு ஏற்புடையதா இருந்தா ஏத்துக்க போறேன் அவ்வளவு தான்.

Thank you all for your wonderful support :):)

Advance Diwali wishes :)

Here comes the final update for NEE EN NAYAGAN.

Final 1

Final 2
 

Seetha

Well-Known Member
Really a nice story... ended with as usual your punch/oru social message. :)
I'm reading only family stories that too from known authors only... so if you write anything... I will read because I know you won't write any junk/in-human stuff in stories...

so as usual, story is super and quickly back with another feel-good story :)
 
Last edited:

Janavi

Well-Known Member
:love::love::love:

சமூக சிந்தனையுடன் கூடிய, நேர்மறை எண்ணங்கள் கொண்ட,குடும்ப கதை... வாழ்த்துக்கள் மா...

Advance happy deepawali...
Eagerly awaiting for your new story sis ❤️❤️❤️
 
Last edited:

Jilluu

Well-Known Member
Sollavandha karuthu nalla ellarkum puriyara maadhiri sollirukeenga sis. Namakku namma daan competition veliya yaarumilla. Namma muyarchila varadhu daan munnetram aduthavangala keezha ezhuthuvittu illa. Kadhaiya nalla iruku. Ungaloda oru personal touch ennala feel panna mudiyala. Mathapadi it's very good.
 

fathima.ar

Well-Known Member
அத்தனைக்கும் ஆசைப்படும் பாலகுமாரன் அதிகம் ஆகிடுச்சு.. முழு ஐ முயற்சி இல்லாமல் முன்னேறனும் அதுக்கு குறுக்கு வழில உபயோக்கிற அறிவை நல்வழிப்படுத்துனா நல்லது தானா நடக்கும்..

Ippo sollavaa nice story nu :p
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top