மௌனங்கள் இசைக்கட்டுமே 07

Advertisement

Krishnaveni Rajagopal

Well-Known Member
எந்த முடிவு என்றாலும் அதை தேவா தான் எடுக்கக வேண்டும் அது தான் சரியானதும் கூட.

அடேய் தேனமுதன் தேவா பேசியத கேட்டாய் தானே மரியாதையாக ஒதுங்கி கொள் அது தான் உனக்கு நல்லது.
 

உதயா

Well-Known Member
அடேய் அமுதா முதல் எபில உன்னை நினைத்து ஃபீலிங்கா இருந்துச்சு :oops: :oops: :oops: இப்போ எல்லாம் உன்னை தூக்கி போட்டு நாலு மிதி மிதிச்சா என்ன என்று தோணுது :mad::mad::mad::mad:

தேவ் :cautious:;) நீ மறுபடியும் தேவை இல்லாத வேலை பார்க்குற :confused::confused::confused:

அப்பா நல்ல நேரம் தேவாவுக்கு சப்போர்ட்டா இருக்காரு :):):)அவளை புரிஞ்சு நடந்துக்கிறாரு:giggle::giggle::giggle:


ஷேஷா பொண்டாட்டி முகத்தில் கொஞ்சம் சிரிப்பை பார்த்ததும் தான் கிளம்புறான் ;););)
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top