நீ என் நாயகன் Final

Advertisement

Srd. Rathi

Well-Known Member
உழைச்சு முன்னேறாம... அடுத்தவங்க மேல் போறாமை பட்டா .. இப்படி தான் ஆகும் சுபத்ரா....
நல்ல கதை....
தமிழ் குடும்பம்.... ரொம்ப அழகான குடும்பம்
 

chitra ganesan

Well-Known Member
பட்டுன்னு முடிஞ்ச மாறி பீல்.தப்பு செஞ்சவங்களை விட தூண்டி விட்டவர்கள் அதிக குற்றம் செஞ்சவங்க.இங்கு தூண்டி விட்ட சுபத்ரா தப்பிட்டா :rolleyes:
இறுதி அத்தியாயம் எல்லாமே ரொம்ப வேகமா சொல்லி முடிச்ச மாறி இருக்குது.
 

Saroja

Well-Known Member
அநியாயமா இருக்குப்பா
அவளுக்கு நல்லா வேளை
செய்ய சாமர்த்தியம் இல்லை
குறுக்குபுத்தி சர்வ நாசமா போச்சா

தமிழ் பரவாயில்லை பிடிவாதமா
கண்டுபிடிச்சுட்டான்
நல்ல கதை அருமையா இருக்கு
 

apsareezbeena loganathan

Well-Known Member
நீ என் நாயகன்.....
ஒவ்வொரு பெண்ணிற்கும்
ஒவ்வொரு ஆசை
ஒவ்வொரு எதிர்பார்ப்பு
ஒவ்வொரு கனவு......
ஒருவன் வேண்டாம் என்றான்
ஒருவன் வேண்டும் என்றான்.....
வேண்டாம் என்றவன் _ அவள்
வாழ்க்கையை கெடுக்க ....
வேண்டும் என்றவன் அவளுக்கு
வாழ்க்கையை கொடுக்க....
வாழ்க்கையில் எதிர்ப்பார்ப்பு இல்லாமல்
வாழ பழகிய டாக்டர் தமிழ்..
வாழ்க்கையின் லட்சியமாக வேலைக்க்காக வாழும் மகிழ்....
அவளுக்காக அவனும்
அவனுக்காக அவளும்
அவர்களின் வாழ்க்கை இனிதே
ஆரம்பிக்க.... ஊடல் கூடல் என
அழகாய் நகரும் வாழ்வில்
அவளின் எதிரியாக கண்ணுக்கு
அகப்படாமல் இம்சிக்க....
அவள் நாயகன் தன்னவளை காக்க....
அருமையான இல்லறம்.....
அவர்களின் மகளோடு.....

இயல்பான குடும்பம் கதை.....
பாராட்டுக்கள் சகி.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top