நீ என் நாயகன் Final

Advertisement

Nachu

Well-Known Member
அருமை.
Asusual உங்க ஸ்டைலில், நல்ல மெசேஜ் சொல்லி இருக்கீங்க.....
இப்போ எல்லாம் இதெல்லாம் பரவலாக நடக்க தான் செய்கிறது.
ஆனாலும் இந்த கதையில் ஏதோ ஒன்று குறைகிறது......
உங்க ஸ்டைல் finishing இல்லையா அல்லது நாங்க தான் உங்க கிட்ட ஜாஸ்தி expectations வச்சுட்டமோ...... சொல்ல தெரியல......
Something missed somewhere......
 

MAR

Active Member
This is short story.I have always this contradictive thought girls from well to do family goes for working.For them this money is secondary.If the same job is given to girl from poor family,it would be much useful.I have seen most of the girls from rich family they spent money for themselves only incase if a girl with normal background becomes friend with rich girl .At one point of time the poor girl would start comparing and develop inferior complexity.Always my suggestion would be if you have a rich back ground or privilege do higher studies or start your own business.Because you are not dependent on the job that you do However if the same job is given to needy person then it matters a lot.In this story the heroine she could be little more stronger.
 

umamanoj64

Well-Known Member
சமூக விழிப்புணர்வு கதை... அருமை.. நன்றாக இருக்கிறது.. உங்கள் கதைகளில் இது வித்தியாசமான முயற்சி..பணி தொடரட்டும் ரம்யா
 
வணக்கம் ரம்யா mam,
மிக்க நன்றி இப்படியொரு கதையை அளித்தர்க்கு.:love::love:

நான் உங்களுடைய அனைத்து கதைகள் படித்திருக்கிறேன். இப்போ நீங்க எழுதும் கதைகள் எல்லாம் கொஞ்சம் சீக்கிரம் முடிக்கற மாதிரி இருக்கு ஏனென்று தெரியவில்லை. இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதலாம் என்பது என்னுடைய கருத்து.:giggle:

தவறாக இருந்தால் மன்னிக்கவும்...:)

உங்க கதை படிக்க வரும்போது ஒரு ஒரு விஷயமும் அழகா விவரிச்சு சொல்றது எனக்கு ரொம்ப பிடிக்கும்.....இப்போ வர உங்களுடைய கதைகள்ள அத miss பண்ணுறேன் Mam......:(:cautious:
 
Last edited:

Shobana selvarani

Well-Known Member
Unga stories ellamae enaku romba pidikum...Epothum unga story iyalbana stories ah than irukum... Atha epothum maintain pannitu varinga... Congrats... Neenga epdi story konduponalum swarasyamathan iruku... But munnamathiri big storya illama niraiya story short ah mudiaramathiri feel iruku... Next story long ah vendumendru aasaiyudan kaathirukum ungal rasigai....advance happy deepawali...
 

Umajeeva

Active Member
Unga Stories la vara male leads ellorum romba dignified persona dhan irupaanga .it is a lovely thing to read a feel good story. There are persons like me who only reads stories with happy ending.
Just this last epi mattum force panni mudicha madhiri iruku. That's all.
It is a nice story :love:(y)
 

ramyarajan

Writers Team
Tamil Novel Writer
Really a nice story... ended with as usual your punch/oru social message. :)
I'm reading only family stories that too from known authors only... so if you write anything... I will read because I know you won't write any junk/in-human stuff in stories...

so as usual, story is super and quickly back with another feel-good story :)

Thank you pa :)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top