காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 8

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சூப்பர் பதிவு மகி அக்கா ஸ்வாதி இறந்ததற்கு அஸ்வின் என்ன பண்ணுவான் சில பெண்கள் நல்ல கணவன் கிடைத்தும் அவர்கள் வாழ்க்கையை சீரழிந்து கொள்கிறார்கள் அதற்கு கணவன் தான் காரணமா சில லுசுங்க பேசனுங்குறக்காக பேசுதுங்க.அருமையான பதிவு மகி அக்கா
புரனி பேசுபவர்களுக்கு நியாய அநியாயம் தெரியாதுதானேடா.. நடக்காதத நடந்த மாதிரி பேசுவாங்க.. பெண்களும் எந்த முடிவு எடுக்கும் முன்பும் நல்லா யோசிச்சுதான் எடுக்கனும் மகிழ்ச்சிடா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
என்னடா நாள் முழுசா நல்லா போகுதேன்னு பார்த்தா வந்துச்சா அழுக வைக்கவே... அக்கா செஞ்ச தப்புக்கு எத்தனை பேர் இப்ப தவிக்க வேண்டி இருக்கு....
ஹாஹாஹா மீதி பிறந்தநாள கொஞ்சம் மகிழ்ச்சியாக்கிட்டேன் டியர்
 
  • Like
Reactions: Riy

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Wow super super :love::love:sis (y)first off thool (y)semma(y)chancelesssis:love:but second off so sad :cry:
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிடா ஸ்ரீ.. மீதி பிறந்தநாள் விழா கலகலப்பா போகுதுடா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அல்பத்தனமான உலகம் .இருக்கறவங்களையும் வார்த்தையால் கொல்லுது
கண்டிப்பா டியர் நல்லா வாழ்ந்தா அவங்களுக்கு பொறுக்காது
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top