காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 8

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Ahwinu same colour la dress podanumo nallave develop agitta man adhuvum illama purchase pannum bodhu nice ah pottuttiye Ana azhaga arambicha naal ippadi varuthathoda mudinjirukka vendam
சேம் கலர்ல டிரஸ் போட்டாலாவது ஸ்ருதி அவன் மனசை புரிஞ்சுக்குவான்னு பார்த்தான் எங்க எதுவும் முடியாம கடைசியில அழுகைதான் மிச்சம் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Same colour dresses.... Good improvement... But last sogama mudichittingale sis...
இன்னும் கொஞ்சம் பிறந்தநாள் விழா இன்னைக்கு பதிவுல போட்டுட்டேன் சிஸ்.. மகிழ்ச்சியாத்தான் இருக்கும்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Azhaga ponadhula Padarnu Kalla Kondu ernjuttingale authorammmmmmmmmaaaaaaaa
ஹாஹாஹா அழுகையில முடிச்சத மறுபடி மகிழ்ச்சிக்கு கொண்டுவர முயற்சி எடுத்துட்டேன் சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Pity on birthday baby.... yellow dress concept brought the scene lively before us. Interesting update sis
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சிஸ்.. இதவிட்டா அவ அஸ்வினோட மனநிலையை புரிஞ்சுக்க ஒரு சான்ஸ் கிடைக்காது அதான்...
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
swetha mela thaan ella thappyum..... munnadiye avaloda kadhalai purinji veetula pesi irukanum... illa kalyathauku piragu ashwin kitta kadhaloda irukanum.... athuvum illama ithvum illama ippadi oru velai seithu ellaraiyum kasta paduthi iruka vendam
தப்பு பண்ணினவ அது தப்புன்னு தெரியாமலே இறந்திட்டா ஆனா அவளால பாதிக்கப் பட்டவங்க இவ்வளவு பேர்...டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Sari enimal man ungala maginu kupuduren super ya errunthuchu ananlum aswin pavam thana evanga rendu pethukum epa marriage pannuvinga sikirama pannungapa ellana manasuku pakupakunu errukum please magi
ஓகே டியர்.. அஸ்வின் அவபக்கம் சாஞ்சுட்டான் ஸ்ருதி என்ன நினைக்கிறான்னு இனி வரப்போற பதிவுகள்ல சொல்லிருறேன் சிஸ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top