காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 8

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஸ்ருதியும், ஸ்ரீ குட்டியையும் மஞ்ச கலர் டிரஸ்ல பார்தது அஸ்வின் அவன் உடையை பார்தது feel பன்றது so sweet...
அந்த குறையும் ஸ்ருதி அவனுக்கு சட்டை எடுத்து கொடுத்து போககிட்டா..

ஸ்ருதி ஹாஸ்ட்டல விட்டு போய்ட்டா வாரடன் மொட்ட போட்டுப்பாங்கலாம:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
ஸ்ரீ க்கு ஸ்ருதி ஊட்ட, அஸ்வின் ஸ்ருதி க்கு ஊட்ட அந்த காட்சியே அழகு கவிதையா இருந்த்து.
சந்தோஷமா ஆரமிச்ச பிறந்த நாள் கடைசில சோகமா முடிஞ்சிடுச்சு...யார் கண் பட்டதோ தெரியல...
எவ்வளவு தான் விளையாட்டு பெண்ணா இருந்தாலும் அஸ்வின் நகை வாங்கி கொடுக்கும் போது, ரீசன் சொல்லற ஸ்ருதி(y)சூப்பர்.
அவ செய்ற சின்ன சின்ன விசயத்தில்கூட அவ மேல அவனுக்கு காதல் வருது சிஸ்.. செய்யாத தவறுக்கு அவனுக்கு பெரிய தண்டனை கிடைச்சிருக்கு.. மீதி பிறந்தநாள மகிழ்ச்சியா மாத்திட்டேன் சிஸ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top