காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 8

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Ashwin ku sruthi mela luv start ayifuchu but avan innu atha purinjukala epdiyo start aagi epdiyo end ayiduchu bday too bad:mad:
மீதி பிறந்த நாள ஹாப்பியா மாத்திட்டேன் டியர்... அவனுக்கு லவ் ஸ்டார்ட் ஸ்ருதிக்கு :unsure::unsure::unsure::unsure:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Sruthi Sreekutty and Aswin yello family aittanga...jodi porutham superama eppa reala family aga poranga....happpya poittu iruntha Birthday celebration Swetha peachala sangadam aiduchu...
ava sethum yarayum nimmathi illama pannittu poirukka,epdi oru per koduthurukka Aswinku..
அஸ்வின் அவ செய்ற சின்ன சின்ன விசயத்திலயும் அவமே லவ்வ பார்க்கிறான்.. அவதான் இன்னும் புரிஞ்சுக்கல.. மகிழ்ச்சி சிஸ்
 

Seethavelu

Well-Known Member
ஹாஹாஹா மீதி பிறந்தநாள இப்போ எழுதியிருக்கேன் சுஜா.. நானும் அவ தப்பு பண்ணினான்னு சொல்லவே இல்லப்பா.. அவசரப்பட்டுட்டான்னுதான் சொல்லியிருக்கேன்
oh ...சரிம்மா இன்னைக்கு பதிவு சூப்பர் :love:
 

kayalmuthu

Well-Known Member
Swetha தானாக போய் இருக்க மாட்டாளா... பாவம் இப்போ அஸ்வின் தான்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Swetha தானாக போய் இருக்க மாட்டாளா... பாவம் இப்போ அஸ்வின் தான்
புரிதல் இல்லாத வாழ்க்கை துன்பத்தில்தான் முடியிதுடா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top